Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தும்பிக்கையால் வீட்டை உடைத்த யானை…. கர்ப்பிணிப் பெண் உட்பட பலர் உயிர்த்தப்பிய அதிசயம்…. நீலகரியில் பெரும் பரபரப்பு….

நீலகிரி மாவட்டத்தில் ஆணைசெத்ததொல்லி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று புகுந்துள்ளது. அதன் பின் பொதுமக்களின் வீடுகளை யானை சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் அங்கு புகழேந்திறன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். அவருடைய வீட்டின் முன்பக்க சுவரை யானை இடித்து தள்ளியுள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புகழேந்திரனின் மகளான கர்ப்பிணிப் பெண் நந்தினி அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories

Tech |