Categories
மாநில செய்திகள்

கிலோ ரூ.150 உயர்வு…. வெங்காயம் விலைன்னு நினைச்சீங்களா…? கறிவேப்பிலை விலை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கறிவேப்பிலை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் காணப் படுவதன் காரணமாக கருவேப்பிலையில் வெள்ளை நோய் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு குறைந்த அளவில் கறிவேப்பிலை வருவதால் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா..! கருவேப்பிலை இத்தனை நோய்களை விரட்டுமா ?

கறிவேப்பிலை இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது. பொதுவாக நிறைய பேர் சாப்பிடும்போது உணவில் கறிவேப்பிலையை பார்த்தால் அதை உடனே எடுத்து ஓரமாக வைத்து விடுவார்கள். கடைசியாக அது குப்பைதொட்டிக்குத்தான் போகும்,ஆனால் கருவேப்பிள்ளை இத்தனை நோய்களைப் போக்க உதவுகிறது என்பதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வரவேண்டும் இதனால் உடலில் உள்ள கெட்ட […]

Categories

Tech |