Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா?…. கறி குழம்பு சமைக்க மறுத்த மனைவி…. 100க்கு டயல் செய்து புகார் கூறிய கணவன்….!!!

தெலுங்கானா மாநிலம் பனகல் மண்டலத்திலுள்ள சேரலா கௌராரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஆட்டு இறைச்சியுடன் வீட்டிற்கு வந்து, அதனை தன் மனைவியிடம் கொடுத்து குழம்பு வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து குடிபோதையில் வந்த தன் கணவரின் மீது கோபத்தில் இந்த மனைவி, அதனை சமைத்து கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார் .இதைத்தொடர்ந்து போதையில் இருந்து நவீன் தனக்கு கறி குழம்பு வைத்து கொடுக்காத மனைவி மீது புகார் செய்வதாக […]

Categories

Tech |