Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு குண்டாஸ் – அதிரடி நடவடிக்கை ..!!

கந்தசஷ்டி கவசம் சர்சை தொடர்பாக கைது கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கந்த சஷ்டி கவசம் பாடலை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கந்தசஷ்டி பாடலை விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்த சஷ்டி சர்சை: போலீஸ் அதிரடி முடிவு …!!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு அளிக்கப் பட்டிருக்கிறது. கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கு தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ”கறுப்பர் கூட்டம்”வீடியோ நீக்கம் – சைபர் கிரைம் அதிரடி ….!!

கறுப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள விடியோக்கள் நீக்கம் செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக கருப்பர் கூட்டம் இணைய தளங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக நான்கு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கருப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி சைபர் கிரைம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீ !உன் தாய், தந்தைக்கு பிறந்தாய் என்பதுதான் நற்செய்தி.. அவர்கள் எப்படி இணைந்தார்கள், என்பது கேவலம்… இயக்குநர் பேரரசு காட்டம்..!!

கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து இயக்குநர் பேரரசு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் முகநூலில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்பாலூட்டுவது கண்ணியம். அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் […]

Categories

Tech |