Categories
உலக செய்திகள்

ஆசிய பெண்ணை தாக்கியவரின் அதிர்ச்சி பின்னணி.. சும்மா நின்ற செக்யூரிட்டிகள்.. அதிகாரிகள் கடும் கண்டனம்..!!

அமெரிக்காவில் 65 வயது பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய கறுப்பினத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று 65 வயது பெண் ஒருவரை எதிரில் வந்த கருப்பினத்தவர் திடீரென்று கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு கொடூரமாக தாக்கினார் . அப்பெண்ணின் தலை மற்றும் இடுப்பில் தொடர்ந்து உதைத்ததில்  இடுப்பு எலும்பு முறிந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/03/30/4797961997064977223/636x382_MP4_4797961997064977223.mp4 காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் […]

Categories

Tech |