அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவரை கொலை செய்த காவல் அதிகாரிக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் தேதி அன்று 46 வயதுடைய கருப்பினத்தவரான, ஜார்ஜ் பிளாய்டு, ஒரு கடையில் கள்ளநோட்டு கொடுப்பதற்கு முயற்சித்ததாக புகாரளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்த காவல்துறையினர் ஜார்ஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘My son is a good man’ says #DerekChauvin mother. She supports him […]
Tag: கறுப்பினத்தவர் கொலை
கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கன்சாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர், டோனி சாண்டர்ஸ் (47 வயது) என்ற கருப்பின நபரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து டோனி சாண்டர்ஸின் குடும்பத்தினர், மற்றும் கறுப்பின மக்கள் தங்கள் இனத்துக்கு நீதி வேண்டும் என்று போராட்டம் நடத்தினர் . அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரித்த […]
சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கருப்பினத்தவர் சீன தொழிலதிபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பது சீனா. அங்கிருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி, குரோமியம், இரும்பு போன்றவற்றை எடுக்க சீனா முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சீனர்கள் அங்கு வசித்து வரும் நிலையில் சென்ற ஞாயிறு காலை Gweru மாகாணத்தில் செயல்பட்டுவந்த சுரங்கத்தில் பணிபுரியும் கருப்பு இனத்தை சேர்ந்த ஒருவர் சீனாவை சேர்ந்த தொழிலதிபர் சாங் ஸுன் என்பவரால் […]
அமெரிக்காவில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மண்டியிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகர் மினியாபொலிசில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பல்வேறு நகரங்களில் நாடு முழுவதும் கருப்பின மக்கள் திரண்டு வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. கண்ணீர் […]