அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்ற பெண் முதல் கருப்பின செய்தி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்பவர் புதிதாக செய்தி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் செய்தி செயலாளர் உயர்ந்த பதவியில் இருக்கும் கறுப்பினத்தை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜிபிடிகியூ என்ற பதவியில் அமரும் முதல் நபராகவும் இருக்கிறார். இதற்கு முன்பு பணியாற்றிய ஜென் சாகி என்பவருக்கு பதில் வரும் 13 ஆம் தேதி பதவி […]
Tag: கறுப்பின பெண்
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியாக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீதிபதியாக நியமிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பின்பு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. எனினும், கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். […]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கருப்பின பெண் நீதிபதியாக பதவியேற்கவிருக்கிறார். அமெரிக்காவிலுள்ள உச்சநீதிமன்றத்தில் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற கருப்பின பெண் முதல் தடவையாக நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பிறகு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதற்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியில், கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்ததற்கு […]