Categories
தேசிய செய்திகள்

பழங்குடியினருக்கு கவுன்சிலர் பதவி…. எதிர்ப்பு தெரிவித்து….. கறுப்புக்கொடி போராட்டம் …!!!

திருக்கனூர் அருகேயுள்ள செட்டிபட்டி கவுன்சிலர் பதவியை  பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்ததை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கனூர் அருகே உள்ள செட்டிபட்டு கிராம பஞ்சாயத்திலுள்ள செட்டிபட்டு, , மணலிப்பட்டு கிராமங்களில் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியை பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இதற்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம்  அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் […]

Categories

Tech |