கடற்கரையில் இந்த மாதிரியான கற்களை ஏன் போடுகிறார்கள் என்பதை பற்றி இன்று தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அனைவருமே கடற்கரைக்கு சென்றிருப்போம். அங்கு சில கடற்கரையில் மட்டும் டெட்ராபோர்ட்ஸ் என்று அழைக்கப்படும் சில கற்களை போட்டிருப்பார்கள். இந்த கற்கள் கடல் அலைகளின் சீற்றத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடற்கரை மணலில் போடப்பட்டிருக்கும் டெட்ராபோர்ட்ஸ் கற்களின் இடையில் அதிக அளவு இடைவெளி உள்ள காரணத்தினால் இந்தக் கற்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் கடலலையின் சீற்றமும் […]
Tag: கற்கள்
ராணிப்பேட்டையில் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. அதாவது மலை பகுதியிலிருக்கும் பாறைகளை வெட்டியெடுத்து அதனை ராட்சச இயந்திரங்கள் கொண்டு ஜல்லிகளாகவும், எம் சாண்ட்டாகவும் மாற்றி லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்வார்கள். இவ்வாறான சூழலில் வாலாஜாவிற்கு அருகே செங்காடு பகுதியிலிருக்கும் பொதுமக்கள் லாரி ஓட்டுனர்களிடம் டன் கணக்கில் கற்களை ஏற்றிக்கொண்டு இவ்வழியே செல்லாதீர்கள் […]
32 வருடமாக ஒருவர் கற்களை மற்றும் உணவாக சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த 78 வயதாகும் ராம் தாஸ் என்பவர் 32 வருடங்களாக கற்களை உண்டு வருகிறார். சிறுவயதில் வயிற்று வலி ஏற்பட்ட போது பல மருந்துகளை சாப்பிடும் வயிற்று வலி சரியாகவில்லை. இதையடுத்து அவரது பாட்டி கல்லை உண்ணுமாறு கொடுத்தார்கள். அதை உண்ட பிறகு வயிற்று வலி சரியாகி விட்டதாம். இதனால் அன்றிலிருந்து கல்லை […]
ரஷ்யாவில் உள்ள யூரால் மலைப் பகுதியில் நதியில் நீருக்கு பதிலாக கற்கள் மட்டுமே இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்த உலகம் பல்வேறு மர்மங்கள் நிறைந்தது. ஆனால் இந்த பகுதியில் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்கு பதிலாக கற்கள் உள்ளது. ரஷ்யாவில் உள்ள யூரால் மலைப் பகுதியில் இந்த கற்களின் நதியை ஸ்டோன் ரிவர் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் கற்களை மட்டுமே இந்த நதியில் பார்க்க முடியும். நதி நீரோடை […]
வானிலிருந்து கல்மழை பொழிந்தது வறுமையில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது பிரேசிலில் சான்டா பிலோமினா நகரத்தில் வாழும் 90 சதவீத மக்கள் வறுமையில் வாடும் விவசாயிகள் ஆவர். தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என கலங்கி நின்ற மக்களுக்கு வானிலிருந்து பண மழை பொழிந்து உள்ளது. எடிமார் என்ற மாணவன் திடீரென அந்நகரில் வானம் அதிக அளவு புகைமூட்டமாக காணப் படுவதைப் பார்த்து ஆச்சரியமாக நின்றுள்ளான். அச்சமயம் அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் மூலம் […]