Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள்… எங்கு தெரியுமா…? ஆய்வாளர்களின் தகவல்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறை கீறல்கள்  இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வரலாற்று ஆர்வலர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது வரலாற்று சிறப்புமிக்க  கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இதில் கால்நடை […]

Categories

Tech |