சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரியில் அவர் தெரிவித்திருப்பதாவது: |எனக்கு சிறுவயது முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்தேன். பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டிஎன் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண் வேண்டும் என்று […]
Tag: கற்பழிப்பு
இந்தியாவில் முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒரு நபர் கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு மறுநாளே பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு அராரியா போக்ஸோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருதரப்பிலும் வாதம் […]
சமூக வலைத்தளங்களில் பழக்கமாகும் பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பிரசன்ன குமார் என்பவர் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாய் உள்ளார். இவர் பி.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஷேர் சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் இளம் […]
பிறந்தநாள் விழாவின் பொழுது எய்ம்ஸ் பெண் பயிற்சி மருத்துவரை சீனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது கடந்த செப்டம்பரில் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே பிறந்தநாள் விழாவின்போது நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளார். அக்டோபர் 11-ஆம் தேதி ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மருத்துவ அறிக்கைகள் […]
ஒரு தந்தை தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து சில அரசியல் பிரமுகர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை அவருடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரி டிரைவரான இந்த சிறுமியின் தந்தை இவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது டிவியில் ஆபாச படங்களை போட்டு காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு […]
சிறுமியை கற்பழித்த வழக்கில் முதியவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள வேம்கள் பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசப்பா என்பவரால் கற்பழிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் வெங்கடெசப்பா என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் […]
மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கி கருவை கலைத்த போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தட்சிண கன்னடா மாவட்டம் கடபா பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த மைனர் பெண் மற்றும் பெற்றோர்கள் கடப்பா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கடபா […]
மராட்டிய மாநிலத்தில், 15 வயது சிறுமியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தொடர்ந்து பயன்படுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் […]
எக் ரைஸ் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, ஆதரவற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தார்வார் மாவட்டம் அண்ணிகெரி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா (21).இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ஆதரவற்ற பிச்சைக்கார சிறுமி சரணப்பாவிடம் பிச்சை கேட்டுள்ளார் . அப்போது அவர் அந்த சிறுமிக்கு எக்ரைஸ் கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் […]
தன்னை கற்பழித்த நபருக்கு ஜாமீன் வழங்கிய காரணத்தினால் 16 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 16 வயது இளம்பெண் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாயுடன் வாழ்ந்து வந்தார். இவரது வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது அவருக்கு ஜாமின் […]
டிக்டாக்கில் அறிமுகமான இளம்பெண்ணை தனது நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலம் அறிமுகமான நண்பரை சந்திப்பதற்கு கோழிக்கோடு வந்துள்ளார். அங்கு அப்பெண்ணை சந்திக்க வந்த இளைஞன் தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணுக்கு கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் உடல்நிலை மோசமானதன் காரணமாக […]
மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை […]
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இளம்பெண்ணுக்கு மது கொடுத்து நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு அருகிலுள்ள அந்தோளி என்று பகுதியில் வசித்து வரும் அஜ்நாஸ் மற்றும் அவருடைய நண்பர் பகத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் மற்ற இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். பின்னர் அஜ்நாஸ்க்கும் கொல்லத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் […]
மைசூரில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மைசூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி தனது காதலனுடன் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காதலனை அடித்துப் போட்டு விட்டு காதலியை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வான […]
பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் […]
திருமணமான பெண்ணை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் 25 வயது உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வான். சிறுவன் தானே என்று எண்ணி இந்தப் பெண்ணும் பேசி பழகி உள்ளார். இதையடுத்து […]
சகோதரன் ஆதரவில் வளர்ந்த 15 வயது சிறுமியை அந்த சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமிக்கு சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் உறவினர் ஒருவரின் ஆதரவில் வசித்து வருகிறார். அந்த பெண்ணிற்கு அவர் சகோதரர் முறை ஆகின்றது. அந்த சகோதரருக்கு தற்போது 26 வயதாகிறது. சகோதரனின் ஆதரவில் அந்த 15 வயது சிறுமி வளர்ந்த […]
குஜராத்தில் பெற்ற மகளை தந்தை கற்பழித்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிசோஹிர் என்ற நகரில் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகளான 19 வயதுடைய இந்த பெண் மட்டும் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். […]
கள்ளக் காதலியின் 20 வயது மகளின் மீது ஆசைப்பட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் 20 வயது மற்றும் 18 வயது உடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அதே பகுதியை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு பூஜைக்கு வருமாறு அழைத்து மந்திரவாதி ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் பில்லி சூனியம் வைப்பதற்காக நரேந்திரா என்ற மந்திரவாதியும், அவருடன் சந்தீப் தோமர் என்பவரும் வந்துள்ளார். அவரை அழைத்து பலரும் பூஜை செய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணிடம் பூஜைக்காக இரவு தன்னை வந்து பார்க்குமாறு அவர் கூறியுள்ளார். அதனையும் நம்பி இரவில் அந்த பெண் மந்திரவாதியை பார்க்க சென்றுள்ளார். […]
பெங்களூரு மாநிலத்தில் இளைஞன் ஒருவன் குடித்துவிட்டு பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாண்டேபலயா என்ற பகுதியில் ரீனா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவன் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ரீனாவிற்கு கண் குறைபாடு உள்ளதால் அவரது சகோதரியும் அவருடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டு அருகில் 45 வயதான ஜெயப்பிரகாஷ் என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தினமும் குடிப்பது […]
திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]
திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]
வெளியே சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் அதிகாரி அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று காரில் எரிபொருள் காலி ஆகி நின்று விட்டது. இதையடுத்து அந்தப் பெண் உறவினருக்கு அழைத்து உதவி கேட்டபோது அவர்கள் அவசர உதவிகளுக்கு தகவல் அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் ஆலோசனையின் பெயரில் அவசர உதவி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டம் சர்பஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் அதிகாரி விக்ரம் சிங் பாலியல் வன்கொடுமை மற்றும் கும்பல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றவாளி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். 9 […]
பெண்ணை சீரழித்து பணம்,நகையை திருடி சென்ற இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பாகிஸ்தானிய பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் லாகூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது காரில் உள்ள எரிபொருள் திடீரென்று காலியாகி விட்டதால் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றுள்ளார். பிறகு அவர் உறவினருக்கு செல்போனில் அழைத்து உதவி கேட்டுள்ளார். அவரது உறவினர் அவசர உதவிக்கு குழுவினருக்கு தகவல் […]
இன்றைய நவீன நாகரீக உலகில் பெண் சுதந்திரம் பற்றி ஆயிரம்தான் பேசினாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவருமே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அனைவரும் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வர முடியும் என்றால் அது நிச்சயம் இயலாத காரியமாக தான் நம் இந்தியாவில் தற்போது இருந்து வருகின்றது. பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் கூற முடியுமா என்றால் இல்லை […]
பீகாரில், பள்ளி மாணவியான 11 வயது சிறுமியை கற்பழித்த அவளது பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா, ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த பள்ளிக்கு வந்த 11 வயது மாணவி ஒருவரை, கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்துள்ளார். இந்த சம்பவம் 2018-ல் ஆண்டு நடந்தது. இது நடந்து சில நாட்கள் கழித்து சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை […]
ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட மேலும் ஒரு பொறியியல் மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளித்துள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஆட்டோ […]
தெலுங்கானாவில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. பின் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது. அதனை ஆய்வு செய்ததில் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த […]
திருச்சியில் 14 வயது சிறுவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியாதல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 68 வயதான மூதாட்டி கணவர் இறந்த நிலையில் ஜவுளி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக மூதாட்டியை எழுப்ப அக்கம்பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளியே ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]
உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து 4.67 லட்சம் கொள்ளை அடித்து விட்டு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளரை மிரட்டி 4.67 லட்சம் பணமும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று அருகிலுள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வியாழக்கிழமை காலை சிறுமி நினைவு திரும்பிய பின்னர் வயலிலிருந்து வீட்டிற்கு […]
குஜராத் மாநிலத்தில் இரண்டு இளம் பெண்களை பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நந்தர் பார் மாவட்டத்தில் விஷ்ணு நாயக் என்ற சாமியார் ஒருவர் வசித்து வருகிறார். அவரிடம் தனது குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் 6 குஜராத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் தந்தை ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த சாமியார், உங்களின் இரண்டு மகள்களுக்கும் பேய் பிடித்து இருப்பதால் தான் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வருகிறது என்றும், அவர்களுக்கு […]
நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]