Categories
லைப் ஸ்டைல்

கோடையில் உடல் சூடு தணிய கற்றாழை ஜூஸ் குடிங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது.. !!!

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி கற்றாழை ஜூஸ் குடித்தால் பல பயன்கள் கிடைக்கும். தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சலை நீக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸை குடிப்பதால்…. உடம்புக்கு இவ்ளோ நன்மையா ? இவ்ளோ நாள்… இது தெரியாம போச்சே..!!

கற்றாழையானது சரும அழகிற்கு மட்டும் பயன்படாமல், ஆரோக்கியத்ததையும் வளமுடன் வைக்க பெரிதும் உதவிப்புரிகிறது. கற்றாழையை, ஜூஸாக செய்து காலையில் வெறும் குடிப்பதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல்,  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமறிப்பதோடு, மலச்சிக்கல், செரிமான கோளாறுகளை நிக்கி,  உடல் எடையை குறைக்கவும், திசு வளர்ச்சியை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் கற்றாழையை அடிக்கடி சாப்பிட எடுத்து கொல்வதால் உடல் வெப்பநிலையை குறைத்து உடம்பிற்கு குளிர்ச்சியை […]

Categories

Tech |