Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கற்றாழை… இதில் நன்மைகள் மட்டுமின்றி… தீமைகளும் உள்ளன..!!

கற்றாழை ஜெல்லினால் அதிகப்படியான நன்மைகள் இருந்தாலும், அதன் தீமைகள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கற்றாழை ஜெல்லில் இருக்கும் பல மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளதால் கற்றாழையானது சருமத்தில் உள்ள தோலிற்கும்  மற்றும் உடம்பு  ஆரோக்கியத்திற்கும், ஏராளமான நன்மைகளைக் வழங்குகிறது. கற்றாழை ஜெல்லை  தோல் பராமரிப்பிற்கு கிரீம் மற்றும் அழகு சார்ந்த மருந்து பொருளாக  தயாரிக்க  அதிகம் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லால்  சருமத்திற்கும்  மற்றும் கூந்தலுக்கும்  எண்ணற்ற நன்மைகள் கிடைக்க செய்கின்றன. கற்றாழையானது, […]

Categories

Tech |