Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் கலக்கும்…. ”அண்ணன், தம்பிகள்”…. வாழ்த்தும் பிரபல வீரர்கள் …!!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆசான வீரர்களாக வளம் வருகின்றனர் ஆல்ரவுண்டர் சகோதரர்கள் ஆன ஹர்திக் பாண்டியா மற்றும் குருநாள் பாண்டியா. பேட்டிங்கில் அதிரடி வேங்கை ஆகவும், பந்துவீச்சில் மித வேக சீமராகவும் ஜொலிக்கும் திறன்கொண்ட ஹர்திக் பாண்டியா, 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.  இவரது மூத்த சகோதரரான குருநாள் பாண்டியா, 2016 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆகவும். மத்திய வரிசை அதிரடி பேட்ஸ்மேன் […]

Categories

Tech |