Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்தாங்க…. மனைவி செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலசம்பாடி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கட்ராமனுக்கு மாம்பாடி பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த […]

Categories

Tech |