அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த […]
Tag: கலந்தாய்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஇ, பிடெக், பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த ரேங்க் பட்டியல் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் உதவி மின் ஆய்வாளர், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்,சுகாதாரத் துறை உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதியும், தமிழ் வளர்ச்சி & தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூல சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 25ம் […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 13) முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் நான்கு வாரத்தில் பல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எம் டி எஸ் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தாமல் இழுத்தடிக்க வில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு அகில இந்திய எம் டி எஸ் மாணவர் சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து விளக்கம் கேட்டு இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு கடந்த காலங்களில் தலைமை ஆசிரியருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தும் என்று கூறியிருந்தது. 2020ஆம் ஆண்டு ஊரடங்குகால் இது நடத்தப்படவில்லை. 2021ல் பொது இடமாறுதல் மற்றும் கலந்தாய்வு மூலம் […]
தட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22ஆம் தேதி அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும். […]
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிகளுக்கு ஜனவரி2, 3 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிக்கு முதன் முறையாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 2(நாளை), 3ம்(நாளை மறுநாள்) தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 742 பேர் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் […]
நிவர் புயலின் தாக்கத்தால் டிஎன்பிசி கலந்தாய்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் குரூப்-4 கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாலிங்கபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் […]
மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் நாளையே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் […]
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 22,902 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான […]
பொறியியல் படிப்பில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 7-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 2413 மாணவர்கள் […]
பொறியியல் படிப்பிற்கு தேவையான கலந்தாய்வு அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தமிழகத்தில் மாணவர்களின் தேர்வு, மாணவர் சேர்க்கை போன்றவற்றில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் இன்ஜினியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை என்பது இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக, ஜெ.இ.இ, நீட் நுழைவு தேர்வுகளுக்கு முன்பே இன்ஜினியரிங் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று விடும் சூழல் […]
ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.