Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன்… மோடி கலந்துரையாடல்….!!!

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் ஜூலை 13ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடி …. 13-ஆம் தேதி கலந்துரையாடல்…!!!

 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள  இந்திய சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற       23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகளுடன் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய பிரதமர், அபுதாபி பட்டத்து இளவரசருடன் கலந்துரையாடல்.. வெளியான தகவல்..!!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அபுதாபியின் பட்டத்து இளவரசரான மேதகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இருநாட்டு தலைவர்களும் கடந்த 25 ஆம் தேதி அன்று தொலைபேசியில், இரு நாட்டிற்கும் இடையேயான நட்புறவிற்கு பயனளிக்கக்கூடிய தகவல்களை பேசியதாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் விவாதித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அதிக பாதிப்படைந்த நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

சத்குருவுடன் தமிழக சிறைத் துறை டி.ஜி.பி  கலந்துரையாடல் …!!

சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.சுனில் குமார் சிங், சத்குரு அவர்களுடன் இன்று (நவம்பர் 9) ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் டி.ஜி.பி மட்டுமின்றி சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். குறிப்பாக, […]

Categories
உலக செய்திகள்

சீனா துணையோடு…. ”பாக். வங்கதேசத்தில் ஆதிக்கம்”… இந்தியா வேதனை …!!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்காள தேச பிரதமர் இருவரும் அலைபேசியில் கலந்துரையாடல் மேற்கொண்டது கவலை அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்துள்ளதாவும் கூறபட்டுள்ளது. வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்திருக்கின்றன. காஷ்மீர் பற்றி […]

Categories

Tech |