Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசார் குடும்பத்தினருடன்…. சிறப்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி…. ஏராளமானோர் பங்களிப்பு…!!!

காவலர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி வால்பாறை, சேக்கல் முடி, முடீஸ், காடம்பாறை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியானது வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவலர்களின் குடும்பத்தினர் எங்களுடன் இருந்து எங்கள் கணவன்மார்கள் பணி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஏனெனில் கணவன் […]

Categories

Tech |