Categories
மாநில செய்திகள்

நாமக்கல்: 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் அடுத்த தேவனம்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின்படி சேலம் அலகு ஆய்வாளர் பாலமுருகன், நாமக்கல் காவல் அலகு எஸ்.ஐ. அகிலன் போன்றோர் அடங்கிய குழுவினர் பரமத்தி வேலூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் எந்த வித உரிமையோ, ஆவணமோ இன்றி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனிமேல் உஷாரா இருக்கணும்…. நடக்கும் கலப்பட டீசல் விற்பனை…. 25 லிட்டர் பறிமுதல்….!!

அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 25 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அகிலன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரபு மற்றும் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை செய்ய…. கொண்டுவரப்பட்ட கலப்பட டீசல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போலீசார் நடத்திய சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபு மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாரியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு […]

Categories

Tech |