Categories
மாநில செய்திகள்

மக்களே…! கலப்பட பொருள் விற்பனையா…? உடனே இந்த எண்ணுக்கு தெரிவிக்கலாம்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்களில் பல்வேறு கலப்படங்கள் சேர்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. அதன்படி டீ தூளுக்கு பதிலாக மரத்தூள், மிளகுக்குப் பதிலாக பப்பாளி விதை உள்ளிட்ட ஏராளமான கலப்பட பொருட்கள் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக சென்னை, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் நேற்று  திடீர் […]

Categories

Tech |