Categories
சினிமா

பிரபல தொலைக்காட்சியில் என்ட்ரீ கொடுக்கும் சஞ்சீவ்… என்ன சீரியல் தெரியுமா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ‘கண்ட நாள் முதல்’ தொடர் ஒளிபரப்பாகும். இந்த சீரியலில் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்த நடிகர் நவின் குமரன் ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக “நீ தானே என் பொன்வசந்தம்” அணு, நந்தினி ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சஞ்சீவ் என்ட்ரீ கொடுத்துள்ளார். இவர் இந்த சீரியலில் நந்தினியின் அத்தை மகன், முறை மாமனாக புலிக்குட்டி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

போடு… “நாளை முதல் கலர்ஸ் தமிழில் நாகினி6 ஒளிபரப்பு”… மீண்டும் வந்துருச்சுல்ல…!!!

நாகினி சீரியலின் சீசன் 6 நாளை முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. நாகினி சீரியலானது பழமொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. மனிதர்கள் மற்றும் பாம்புக்கும் இடையே நடக்கும் போரே இந்த சீரியலின் கதை. இந்த சீரியலானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தி சீரியலான இதை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படுகின்றது. இந்த சீரியலின் ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சென்றமாதம் சீசன் 6 குறித்து தகவல் வெளியாகியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இந்த தொகுப்பாளினி…… விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா……?

பாவனா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி மூலம் பிரபல தொகுப்பாளினி ஆனவர் பாவனா. இவர் தற்போது ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபகாலமாக, சின்னத்திரையின் பிரபலங்கள் வாங்கும் சம்பளங்கள் குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இவர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளார். ஆனால், அவர் இனிமேல் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் அனிதா… சூப்பர் வீடியோ…!!!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் அனிதா இணைந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனிதா விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |