Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆபத்தானதா?…. உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் உருவாகும் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் போன்றவற்றின் தரம் தொடர்பாக ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புப்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட அப்பளங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்பாக நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டது. தரம் […]

Categories

Tech |