Categories
உலக செய்திகள்

ஜனாதிபதியை கதி கலங்க வைத்த போராட்டக்காரர்கள்.. பதறியடித்து கொண்டு வாகனத்துடன் ஓட்டம்.. வெளியான வீடியோ..!!

அர்ஜென்டினா ஜனாதிபதி சென்ற வாகனத்தின் மீது போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அர்ஜென்டினாவின் Patagonia பிராந்தியத்தில் தெற்கு மாகாணமான Chubat என்ற இடத்தில் இருக்கும் சமூகம் மையத்திலிருந்து நாட்டின் ஜனாதிபதி Alberto Fernantas வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அவரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் கற்களை வீசியதோடு அவர் வந்த பேருந்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதாவது அந்த பகுதியில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டதில் ஒருவர் பலியானதோடு பலர் காயம் அடைந்தனர். எனவே பேரழவு […]

Categories

Tech |