கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் தரப்பில் முதலாவதாக புகைப்படம் எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்துள்ளது. அதாவது, மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பிரச்சனையை துவங்கி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திருமண நிகழ்ச்சி கலவரம் ஆகிவிட்டது. இதில் மணமகனின் அக்கா, மாமா […]
Tag: கலவரம்
மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று […]
கேரளா திருவனந்தபுரம் அருகில் பலராம புரம் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் திருமணவரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்துக்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அந்நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் எனவும் அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர் மணமகளின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சிறிதுநேரத்தில் வாக்குவாதம் […]
நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை வடஇந்தியாவில் பலபேர் பார்க்கின்றனர். இதற்கிடையில் இந்நிகழ்ச்சி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதாவது, 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய டிரைக்டர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவைவிட்டே விலகுவதாக அறிவித்தார். அத்துடன் சஜித்கானை பிக்பாசிலிருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதினார். […]
சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இவற்றை நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து சிரிக்கின்றனர். அதன்படி சமீபகாலமாக திருமண வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போது மிக விரைவாக வைரல் ஆகி வருகிறது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பொதுவாக கல்யாண வீட்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உற்சாகமாக இருக்கிறது, அதே அளவு ஒருவித பயமும், பதட்டமும் […]
கனியாமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 69 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் கைது செய்யப்பட்ட 174 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த மனுக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து விழுப்புரம் மாவட்ட […]
பொருளாதார பிரச்சினைகள் எதிரொலியால் ஜெர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகரிக்கும் எரிப்பொருள் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த சந்தேகம் ஆகிய விடயங்கள் மக்களை வாட்டிவதைக்கும் நிலையில், இந்த வருடம் அவை பெரியளவில் போராட்டங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த சூழ்நிலையை தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளியில் பாடங்கள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. ந்நிலையில், அந்த […]
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும் இரண்டு எஸ் பி, 350 காவலர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்த போதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றார்கள். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போராடி வருகின்றனர். இபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை தலைமையை போதுமானது எனவும் கருத்து போர் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு, மனு என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]
சிவகங்கை மாவட்ட கீழப்பூவந்தியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவரின் மகன் முத்துப்பாண்டி(32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். முத்துப்பாண்டி நேற்று முன்தினம் கடைவீதியில் உள்ள சலூன் கடைக்காரர் பாஸ்கரன் என்பவரிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கரன் போர்வண்டி சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்.ஐ. பரமசிவதிடம் போய் கூறி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.ஐ. தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டி எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார். இதனையடுத்து நேற்று […]
ரயில்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டமானது ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற நியமிக்கப்படுவார்கள். இந்த […]
இந்திய தூதரகம் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் படை அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறி பேருந்துகள் தீ வைத்து ஏரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று ஒன்றிய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை தடுப்பதற்காக இந்தியாவிலிருந்து படைகள் அனுப்பப்படுகிறது […]
பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலின்போது ஏராளமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் அதிபரை தவிர்த்து, துணை அதிபர், 12 செனட்சபை உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நேற்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கொள்கைகளை எதிர்க்கும் வகையில் கருப்பு ஆடை அணிந்து கொண்டு நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மே தினமான நேற்று போராட்டங்கள் நடந்திருக்கிறது. அப்போது அவர்கள் வணிகக்கட்டிடங்களில் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் காவல்துறையினர் மீது பொருட்களையும் கண்ணீர் புகை குண்டுகளையும் […]
மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில், சமீபத்தில் நடந்த ராம நவமி ஊர்வலம் மீது, ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமலானது. இதில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டுளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கார்கோன் நகரில், 10ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, நகரில் உடனடியாக […]
மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் ராம நவமியை முன்னிட்டு தலாப் சவுக் என்ற பகுதியில் பாடல்கள் ஒலிக்கப்பட்டு பஜனைகளும் நடத்தப்பட்டன. அப்போது இந்த ஊர்வலத்தின் போது,அங்கிருந்த சிலர் இந்த ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் முஸ்லீம்கள் சிலர் கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டு பட்டியலில் வாசிம் ஷேக் என்பவரது பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவும் செய்துள்ளனர். ஆனால் […]
இறுதி ஊர்வலத்தின் போது தகராறில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதிக்கு அடுத்த குடிமல்லூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் காலமானார். இவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இறுதி ஊர்வலம் அகதிகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வசிக்கும் சிலர் தீடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமல்லூர் பகுதியில் வசிக்கும் தினேஷ் […]
கஜகஸ்தான் நாட்டில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில் ரஷ்யா அமைதிப்படையை அனுப்பியிருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த நாடான கஜகஸ்தானில், புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே, மக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் மேயர் அலுவலகத்திற்கு தீ வைத்தார்கள். எனவே பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறு நாடு முழுக்க […]
துனிசியா நாட்டிலே அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி அவரை பணி நீக்கம் செய்யதுள்ளனர். ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கொரோனா தொற்றை தவறாக கையாண்டதால் அரசின் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற கைஸ் சையத் இந்த தவறுக்கான முழு பொறுப்பையும் […]
தென்னாப்பிரிக்காவில், ஏற்கனவே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கருப்பின மக்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் பதற்றமான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழக்கூடிய ஃபீனிக்ஸ் புறநகர் பகுதி மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் கருப்பின மக்கள் ஒருவரையொருவர் குற்றம் […]
தென்னாப்பிரிக்காவில் வன்முறை அதிகரித்து வருவதால் அதனை விளக்கும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தற்போது வரை 72 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு நகரில் மருத்துவமனைகளுக்கு தீ வைக்கப்பட்டு வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/07/13/9039936751629713711/636x382_MP4_9039936751629713711.mp4 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த […]
தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு அதிகாரி கடையிலிருந்து பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் கைதானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 72 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் கடைகளை அடித்து நொறுக்கி அதிலிருந்து பொருட்களை திருடி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு கடையிலிருந்து, பால், சமையல் […]
காங்கோ குடியரசில் ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமியரர்களுக்கிடையே நடந்த மோதல் வன்முறையாக மாறி சுமார் 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் இருக்கும் தியாகிகள் மைதானத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு இஸ்லாமிய குழுக்கள் ரம்ஜான் பெருநாளை நடத்துவது குறித்து விவாதித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த வன்முறையில் அதிகாரிகள் […]
ரதாபாரி தொகுதியின் 149வது வாக்குச்சாவடியில் கலவரம் ஏற்பட்டதால் மீண்டும் மறுவாக்குப்பதிவு வருகின்ற 20-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் சில இடங்களில் பலத்த கட்டுப்பாடுகளையும் மீறி சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரதாபாரி தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் சிடால்குச்சி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவர கும்பல் வெடி குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னதாகவே 3-கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. தேர்தலையொட்டி இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்துறை பாதுகாப்பு படைவீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தன. […]
பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தில் கலவரம் அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வடக்கு அயர்லாந்து பகுதியில் இருக்கும் Belfast என்ற நகரத்தில் கலவரம் அதிகரித்திருக்கிறது. இந்த கலவரத்தின் ஆதரவாளர்கள் வடக்கு அயர்லாந்து காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் இதில் பத்திரிக்கையாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் தனியார் பேருந்து ஒன்றை கடத்தி அதிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்திருக்கிறார்கள். இணையதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி […]
லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் கைதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று சிறைக்கைதிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். நேற்று ஈக்வடாரில் உள்ள முக்கியமான மூன்று சிறைச்சாலைகளில் ஒரே சமயத்தில் கைதிகள் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கலவரமாக மாறி நிலையில் சிறைச்சாலைக்கும் தீ வைத்துள்ளனர். இதில் 80 பேர் வரை தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந் […]
சுவிட்சர்லாந்தில் தடுப்பு மருந்து தாமதம் ஆவதால் பொது மக்கள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் கடந்த வாரம் சுமார் 10 நகரங்களில் கொரோனா ஊரடங்கிற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அது கலவரமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரும் பெடரல் போலீசார் களமிறங்கினர். அதே போன்ற சூழ்நிலை சுவிட்சர்லாந்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பெடரல் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பீற்றர் ரெக்லி தெரிவித்தார். மேலும் இது […]
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர். […]
டெல்லியில் தற்போது கலவரம் வெடித்துள்ளதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் […]
போலீஸ் காவலில் இருந்த கருப்பினத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததால் அமெரிக்காவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டேனியல் புரூடி என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் கடந்த வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி நீதிமன்ற வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சட்டவிரோதமாக கூடுவதை தவிர்த்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். […]
போலீசார் ஒருவர் கருப்பினத்தவரை முதுகில் 7 முறை சுட்டதன் காரணமாக நடத்தப்பட்ட போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன மற்றும் நிறவெறிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் சுட்டதை கண்டித்து மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கெனாஷா நகரில் நேற்று உள்ளூரில் நடந்த பிரச்சனை காரணமாக ஜக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவரை போலீசார், காரை திறந்து உள்ளே செல்ல முயற்சி செய்யும்பொழுது பிளேக்கின் முதுகில் 7 முறை சுட்டுள்ளனர். மேலும் அவர் வந்த காரில் அவருடைய […]
விசாரணைக்கு ஆஜராக வந்த சமயத்தில் கலவரத்தை தூண்டியதால் நவாஸ் ஷெரீப் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (46), தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவர் சட்ட விரோதமான முறையில் நிலம் கைப்பற்றியதாக புகார் எழுந்ததுள்ளது. அது பற்றி அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு லாகூரில் லஞ்ச ஊழல் தடுப்பு படையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் சென்ற 11-ஆம் தேதி அங்கு […]
பெங்களூரு கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திரு. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், சமூகவலைதளத்தில் ஒரு மதம் குறித்த சர்ச்சை பதிவை வெளியீட்டு இருந்தார். இதையடுத்து புலிகேசி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ வீட்டின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏவும் , நவீனும் […]
கொரோனாவால் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் கலவரங்கள் வெடிக்கக் கூடும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்றின் பாதிப்புகளால் இந்த கோடையில் இங்கிலாந்து நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வரும் சமூக உளவியல் பேராசிரியர் கிளிபோர்ட் ஸ்டாட் கூறுகையில் “அதிகப்படியான வேலை இழப்புகள் இன மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றிய கவலைகளால் இனி வரும் மாதங்களில் […]
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]