பிகில் பட நடிகை போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது. இதனை உலகம் முழுவதும் மெஸ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, “Remembering #bigil” […]
Tag: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், மனிதன், சிங்கம், வாலு, ரோமியோ ஜூலியட் மற்றும் மகா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்ய […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனயடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவர் கானா பாடகர் அசல் கோலாறு. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இவர் சக பெண் போட்டியாளர்களை தடவுவது, கடிப்பது என அத்துமீறி நடந்து கொண்டதால் இவரை வெளியேற்ற வேண்டும் என […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவில் 19 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 30-ஆம் தேதி குண்டலுபேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தியுடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேல் சபை எதிர்க்கட்சித் தலைவர் […]
நடிகை அனகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அனகா மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தமிழில் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது கருப்பு நிற ஜாக்கெட்டுடன் புடவை […]
ஏர்போர்ட்டுக்கு செல்வதாக இணையத்தில் மனோபாலா பகிர்ந்ததை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மனோபாலா தமிழ் சினிமா உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், யூடிபர், நகைச்சுவை நடிகர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆகாயகங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பிள்ளை நிலா, சிறைபறவை, ஊர்க்காவலன் ,என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், வெற்றிப்படிகள், கருப்பு வெள்ளை, பாரம்பரியம் உள்ளிட்ட பல திரைப் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது தொடர்களிலும் நடித்து வருகின்றார். சமூகவலைத்தளங்களில் அவ்வபோது தனது […]
ஐஸ்வர்யா டுவிட்டரில் பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. பிரிவுக்கு பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர் ஐஸ்வர்யா. இவர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் இயக்கிய முசாபீர் ஆல்பம் பாடல் வெளியானது. இதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து […]
ஐஸ்வர்யா பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிந்தார்கள். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டிருக்கின்றார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த பதிவுகளானது வைரலானதை தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து […]
ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர். Breaking – இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான் படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடினால் கூடுதல் தொகையை அனைத்தும் […]
யாஷிகாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டதில் இவரின் தோழி உயிரிழந்த நிலையில் இவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இவர் தற்போது சமூக […]