Categories
சினிமா தமிழ் சினிமா

போச்சு இனி அவ்வளவுதான்…. 2 மாசத்துல 3 ஃபிளாப்…. இணையதளங்களில் பூஜாவை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்….!!!

இனி நடிகை பூஜா நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்குமே ஃபிளாபாகதான் போகிறது நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் இவருக்கு சரியாக போகவில்லை. இதனால்  ரசிகர்கள் அவரை ராசி இல்லாத நடிகை என விமர்சித்து வந்தனர். இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புது மோசடி? கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மோசடி செய்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஓட்டலிலேயே அதிகம் சாப்பிடுகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்கள் யாரும் அறிவதில்லை. வீடுகளில் சமைத்து உண்ணும் உணவே பெரும்பாலும் நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும். மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷிவானி மீம்ஸ்” வாழைப்பழம் சாப்பிடும் காட்சி…. கலாய்த்த நெட்டிசன்கள்…!!

வாழைப்பழம் சாப்பிடும் ஷிவானியை வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல் நிலவு தொடர் மூலமாக தமிழில் அறிமுகமாகினார். இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து இரட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் போட்டோ ஹூட், வீடியோ, டான்ஸ் மற்றும் சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை […]

Categories
தேசிய செய்திகள்

“Anti virus” தோசையை சாப்பிட்டா…. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்…. பெயரால் பிரபலமான உணவகம்…!!

நபர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்கு ஆண்டி வைரஸ் என்று பெயர் வைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் மக்கள் சிக்கி கொண்டு வரும் நிலையில் பல பகுதிகளில் இது தொடர்பான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிட் , கொரோனா என்று பெயர் வைத்திருந்தனர். அதேபோன்று தற்போது மீண்டும் ஒரு பெயர் வைரலாகி வருகிறது. […]

Categories

Tech |