Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா ஆமைக்கறி, பூனைக்கறி திண்ணேன்னு அள்ளி விடுறாரு…  சீமானை கலாய்த்த இலங்கை எம்.பி…!!!!

ஆமைக்கறி, பூனைக்கறி சாப்பிட்டேன் என்று சீமான் பேசிவரும் வீடியோவை வைத்து இலங்கை நாடாளுமன்ற எம்பி கிண்டலடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன், ஆமை கறி சாப்பிட்டேன், அரிசி கப்பல், ஏகே 47 எடுத்து வைத்து படபடன்னு சுட்டேன் என்று அடிக்கடி பேசுவார். இவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் செமையாக ட்ரோல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் சீமான் பேசுவது எல்லாம் பொய். புலிகள் பற்றியும் பிரபாகரன் […]

Categories

Tech |