Categories
மாநில செய்திகள்

“அவரால் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை”….. அண்ணாமலையை கலாய்த்து தள்ளிய கே.சி.ஆர்……!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி அண்ணாமலை, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்ததே போல தமிழகத்திலும் திமுக ஆட்சியை ஒரு ஏகநாத் ஷிண்டே புறப்பட்டு வந்து கலைப்பார் என்று கூறியது சர்ச்சையானது. இதற்கிடையில் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சாமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் பாஜகவை தேசிய அளவில் கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேசிய கட்சியை விரைவில் தொடங்கப் போவதாகவும் […]

Categories

Tech |