Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று காலை 6 மணி முதல்…. அரசின் புதிய உத்தரவு….!!!!

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்து இருந்தார்.இந்த புதிய அறிவிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 8.22 குறைந்து 102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 6.70 குறைந்து 94.24கும் விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை குறைவால் வாகன ஓட்டிகள் சற்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியவில்லை. மக்களின் நிலைமை ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.  மத்திய, மாநில அரசு விரைவில் இது சம்பந்தமாக விவாதித்து ஒரு வழியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். 1.44 லட்சம் கோடிக்கு பத்திரங்களை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கலால் வரி உயர்வால்… அரசுக்கு வருவாய் அதிகரிப்பு…. மத்திய அமைச்சர் ராமேஷ்வர் அறிவிப்பு…!!!

பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 88 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் ரமேஷ்மர் தெலி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிக அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது. இது சமீப காலமாக பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையில் […]

Categories

Tech |