Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே போட்டிக்கு தயாரா….? Daily hunt வழங்கும் ரூ.5000, ரூ.25,000 பரிசு…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க….!!!!

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA).  இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. “கலா உத்சவ் போட்டிகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடிஉத்தரவு…!!!

மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் […]

Categories

Tech |