Categories
சினிமா தமிழ் சினிமா

மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா….! கண்ணீர் விட்ட கலா மாஸ்டர்….. அப்படி என்ன நடந்துச்சு….? புலம்பும் நெட்டிசன்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: பாஜகவில் இணைந்த தமிழ் திரை பிரபலம்… அப்படி போடு…!!!

தமிழில் மிக முக்கிய திரை பிரபலமான டான்ஸ் மாஸ்டர் கலா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி சில முக்கிய காட்சிகளில் உள்ள பிரபலங்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். மேலும் சில திரை பிரபலங்கள் […]

Categories

Tech |