Categories
உலக செய்திகள்

8 மாத குழந்தை உட்பட…. கடத்தப்பட்ட இந்தியர்கள் பிணமாக மீட்பு…. பெரும் சோகம்..!!!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), அவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27) இவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் இவர்களை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் கலிபோர்னியாவில் இறந்த நிலையில் கிடந்ததாக சிஎன்என் அதிகாரிகளை மேற்கோள் […]

Categories
உலக செய்திகள்

“இது உண்மைக்குப் புறம்பான நியாயமற்ற வழக்கு”…. அவதிப்படும் தொழிலாளர்கள்…. பிரபல நிறுவனம் விளக்கம்….!!

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் கருப்பின தொழிலாளர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கு போடப்பட்டுள்ளது.  கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ப்ரீமான் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 10,000திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான கருப்பின தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் மீது சிவில் உரிமை சட்டங்களை செயல்படுத்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லையா….!! எங்கு? எதற்கு?…. நீங்களே பாருங்க….!!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டாப் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதனை தொடந்து  இந்த விழா மார்ச் மாதம் 24ஆம் தேதி  நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்கள் கொரோனா  தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

90 வருடங்களில் இல்லாத வெப்ப நிலை.. சுட்டெரிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மாகாணம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Death Valley என்ற தேசிய பூங்காவின் பகுதியில் வெப்பநிலை சுமார் 130F  என்ற அளவில் பதிவானது. இது சுமார் 90 வருடங்களில் இல்லாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1913 ஆம் வருடத்தில் அந்தப் பகுதியில் சுமார் 134F என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இது உலக வரலாற்றில் சாதனையாக கூறப்படுகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“தலைவனுக்கு தில்ல பாத்தியா..?” ஆவிகள் இடத்திலிருந்து வரமறுக்கும் தொழிலதிபர்… ஹோட்டல் திறக்க போறாராம்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருக்கும் சுரங்க பகுதியில் ஆவிகள் நடமாட்டம் இருந்தும் ஒரு இளம்தொழிலதிபர் அங்கிருந்து வர மறுக்கிறாராம்.  அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருக்கும் சுரங்கங்கள் நிறைந்துள்ள பகுதியில் இடம் ஒன்றை, டெக்ஸாஸில் வசிக்கும் 32 வயதுடைய இளம் தொழிலதிபரான Brent Underwood என்பவர் வாங்கியுள்ளார். இந்நிலையில் 1.4 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய அந்த இடத்தை பார்வையிட கடந்த மார்ச் மாதத்தில் Brent அங்கு சென்றிருக்கிறார். அப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கேயே ஒரு வாரம் தங்குவதற்கு Brent முடிவெடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

விண்ணுக்கு பறப்போம் வாங்க… பிரபல தொழிலதிபர் அழைப்பு… அமெரிக்கர்களுக்கு கிடைத்த இலவச ஆஃபர்…!!

SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார்  ஏழு பேரை  […]

Categories
உலக செய்திகள்

3 மாசம் முன்னாடி தற்கொலை பண்ணிக்கிட்டாரு…. இப்போ ஆவியாக சுத்துறாரு…. சகோதரன் வெளியிட்ட பேய் வீடியோ ….!!

அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும்  தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/01/28/2762199342901279121/636x382_MP4_2762199342901279121.mp4 அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே […]

Categories
உலக செய்திகள்

பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள… பிரபலமான தீம் பார்க்… திறக்கப்படுகிறதா… ??

அமெரிக்காவின் பிரபலமான டிஸ்னிலாண்ட் தீம்பார்க் தற்போது திறக்கப்படபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் அமைந்துள்ளது. இதன் 65 வருட வரலாற்றில் முதன் முதலில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக அதன் வாயில்கள் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த தீம் பார்க்கானது கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 12 ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இன்று […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட பின்…. செவிலியருக்கு ஏற்பட்ட கொரோனா…. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் Mathew W.  இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொரோனோவிற்கு எதிரான தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின் வழக்கமாக அனைவரும் செய்வது போல சமூக வலைதளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி அன்று மாலை Mathewக்கு குளிர் காய்ச்சல் […]

Categories

Tech |