Categories
உலக செய்திகள்

எதிரி செயற்கைகோள்களை ஏமாற்றும் லேசர்…. தயாரிப்பு பணியில் ரஷ்யா…!!!

ரஷ்யா, எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை குருட்டு தன்மையாக்க கூடிய திறன் வாய்ந்த லேசர் ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்களின் எதிரி செயற்கை கோள்களை ஏமாற்றக் கூடிய வகையில் லேசர் தொழில்நுட்பத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. காஸல் நகரில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி கண்காணிப்பு தளத்தில் கலினா என்னும் புதிய லேசர் அமைப்பு நிறுவப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த லேசர் ரஷ்ய நாட்டின் எல்லை பகுதியை கடக்கும் பிற நாட்டு செயற்கைகோள்களுடைய ஆப்டிகல் அமைப்புகளை குறிவைத்து […]

Categories

Tech |