அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]
Tag: கலிபோர்னியா
பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து வெளியேறும் முடிவை ஹரியும் அவரது மனைவி மேகனும் எடுத்து மகாராணியின் மனதை மிகவும் காயப்படுத்தி சோர்வடைய வைத்தது என அரச குடும்ப பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. பதிவேட்டு புத்தகத்தில் இது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. The new royals – Queen Elizabeth’s legacy and the future of the crownன் நூலாசிரியர் Katie nicholl பேசும்போது மறைந்த ராணியாருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன ஆதார தகவலின் படி ஹரி மேகன் […]
பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நெருங்கும் நிலையில், ரிஷி சுனக், பிரச்சாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தை குறிப்பிட்டு பேசியதால் வெற்றிக்கான வாய்ப்பு அவருக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஈஸ்ட்போா்ன் என்ற பகுதியில் இம்மாதம் 5-ஆம் தேதி அன்று கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே ரிஷி சுனக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால் உங்களின் வாழ்கையை எவ்வாறு அமைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோா்டு எனும் பல்கலைக்கழகத்தில் 2004 […]
இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரமணாவை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் ஆளுநராக இருக்கும் எலெனி கவுனாலாகிஸ், சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி ரமணாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருக்கு பரிசாக நீதிபதி ரமணா, மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை அளித்துள்ளார். அதற்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டமைப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உலகிலேயே மிகவும் அழகற்ற நாய்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற நாயின் உரிமையாளருக்கு 1500 டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உலகிலேயே மிகவும் அசிங்கமாக இருக்கும் நாய்களுக்கான போட்டி நடந்திருக்கிறது. வருடந்தோறும் நடக்கும் இந்த போட்டி கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது, நடந்த இப்போட்டியில் மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ் என்னும் நாய் முதலிடத்தை பிடித்திருக்கிறது. கருமை நிறம் கொண்ட அந்த நாய் முடி இல்லாமல், வளைந்து போன தலையுடன் […]
மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்கா நாட்டில் தெற்கு கலிபோர்னியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ள விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு […]
கடந்த 2017-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு காட்டில் பயங்கரமாக தீப்பிடித்தது. இந்த காட்டுப் பகுதியில் ஒரு தந்தையும், மகளும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் ஒரு நாய் மற்றும் 9 ஆடுகளையும் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென காட்டில் தீப்பிடித்ததால் தந்தை மற்றும் மகள் இருவரும் தங்களுடைய சொந்த காரில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய நாயையும் காரில் ஏற்றினர். ஆனால் அந்த நாய்க்கு அவர்களுடன் செல்வதற்கு விருப்பமில்லை. ஏனெனில் தந்தை மற்றும் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் “குளோரி ஹோல்” என்ற பெயரில் 72 அடி அகல நீர்ச்சுழி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 கன அடி நீரை உள்வாங்கி கொள்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் நிரம்பி வழியும் அளவுக்கு அதிகமான நீரை வெளியேற்ற 1950களில் 4.7 மீட்டருக்கு மேல் வரும் தண்ணீரை […]
நம்முடைய வாழ்க்கையில் பல கெட்ட விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு சில நேரத்தில் கெட்ட விஷயங்களுக்கு பின்னால் ஒரு நல்லதும் நடந்திருக்கும். அப்படி தான் கலிபோர்னியாவுக்கு குடும்பத்தோடு வெக்கேஷன் சென்றிருந்த நபர் ஒருவருக்கு நடந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த நபர் கடலில் சுறாக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பலகையை கவனிக்காமல் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. மேலும் அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்தமும் வந்துள்ளது. […]
கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு […]
அமெரிக்காவில் தடகள வீராங்கனை ஒருவர் அதிக உயரம் உடைய ஹீல்ஸ் அணிந்துகொண்டு அதிக முறை தாவிக்குதித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மோனிகா கடற்கரையில் என்ற கடற்கரையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ஓல்கா ஹென்றி என்ற தடகள வீராங்கனை உயரமான ஹீல்ஸ் அணிந்தவாறு கயிற்றின் மீது அதிகமுறை தாவி குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/p/CaP0TwODkc_/ அவர், ஒரு நிமிடத்தில் இந்த சாகசத்தை செய்திருக்கிறார். கின்னஸ் உலக […]
அமெரிக்காவில் உள்ள ஆசிரமம் ஒன்று மகாத்மா காந்தியின் அஸ்தி தங்களிடம் தான் இருக்கிறது என்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிச் சடங்குகளுக்கு பின் அவரது அஸ்தி 20க்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சில வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தியின் உலக அமைதி நினைவுச்சின்னம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இதனை பரமஹம்ச யோகானந்தா என்பவர் 1950இல் நிறுவியதாக […]
அமெரிக்காவில் ஏற்பட்ட ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் 75 கோடியே 54 லட்சம் வரையில் பொருளாதார இழப்பீடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ என்னும் நகரம் உள்ளது. இந்த நகரிலிருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 6.2 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவில் நேற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் […]
உலகின் முன்னணி பணக்காரரான Elon Musk தான் வசிக்கும் மாளிகையை 41 கோடி குறைத்து விற்க திட்டமிட்டுள்ளார். உலக பணக்கார பட்டியலில் முன்னணி வகுக்கும் Elon Musk, கலிபோர்னியா நாட்டில் தான் வசித்து வருகிற மாளிகையை விற்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் 16,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள மாளிகையின் விலையை ₹41 கோடி குறைத்து ₹241 கோடிக்கு விற்க Elon Musk திட்டமிட்டுள்ளார். மேலும் Elon Muskஇன் மொத்த சொத்து மதிப்பு 225 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]
விமானம் வீடுகளின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி-340 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானமானது சான் டியாகோ நகரின் வடகிழக்கில் இருந்து சுமார் 20 மைல்கள் அப்பால் புறநகர் பகுதியில் 2 வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 வீடுகள் […]
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு மீன்களும் பறவைகளும் அதிகமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருக்கும், ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் எரிகுழாய் உடைந்திருக்கிறது. அதிலிருந்து 3000 பீப்பாய் அளவு கொண்ட எண்ணெய் கசிந்து பசிபிக் பெருங்கடலின் 34 கிலோமீட்டர் தொலைவிற்கு பரவியுள்ளது. அதன்பின்பு மீன்களும் பறவைகளும் அதிகமாக இறந்து, கடற்கரையில் ஒதுங்கியது. எனவே, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, எண்ணெய் படலத்தை மேலும் பரவவிடாமல் தடுக்க விரைவான […]
அமெரிக்காவில் ஒரு பயணி டாக்ஸியில் ஏறிய பின்பு, ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டை என்ற பகுதியில் வசிக்கும் அட்ரியோன் ஸ்மார்ட் என்ற நபர், கால் டாக்ஸியை அழைத்திருக்கிறார். அதில் பயணம் மேற்கொண்ட அவர் திடீரென்று ஓட்டுனரை தவறான உறவுக்கு அழைத்துள்ளார். ஓட்டுனர், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்பு, அட்ரியோன் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டுனர் மீது […]
கலிபோர்னியாவில் அதிவேகமாக பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க 2000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சியரா நெவாடாவை சுற்றி பயங்கரமான காட்டுத்தீ பரவி வருகிறது. தற்போது இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே தீயை அணைக்கும் முயற்சியில் 2000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த வாரம் காட்டுத் தீயானது பல வீடுகள் உள்பட 2 வணிக கட்டடங்களை எரித்து சாம்பலாக்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை மீட்பு […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆபத்து நிறைந்த போதைபொருள் 20 கிலோ கண்டறியப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து இந்த போதை மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை பொருளால், 50 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் 4 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 900 கிராம் அளவில் ஹெராயின் போதை மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், Andres Jesus Morales […]
அரியவகை கரடியினமான தாமந்துவாக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது. தென்ஆப்பிரிக்க கரடி இன உயிர் வகையான தாமந்துவாக்கு கலிபோர்னியாவில் உள்ள சான்டிகோ உயிரியல் பூங்காவில் அழகிய குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூலை 21-ஆம் தேதி பெர்னான்டோ, கோரா என்ற பெயர் கொண்ட கரடிகளுக்கு அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த குட்டியை பார்க்க ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கிடையே பூங்கா […]
கலிபோர்னியாவில் மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வடக்கு கலிபோர்னியாவிலுள்ள வனப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் தற்போதுவரை 2.44 லட்சம் வரையிலான அதாவது மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% காட்டுப்பகுதி திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சுமார் 9 கட்டிடம் சேதாரமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். […]
கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே உணவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும்,கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்களுக்கு பெரும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் இத்தாலி உணவுகளின் ருசியை பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் சாப்பிடும்போது மாஸ்க் […]
கலிஃபோர்னியாவில் தண்ணீரின் தன்மை மாறுவதால் சால்மன் வகை மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனப்பெருக்கமானது தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவுவதால் பாதிக்கப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளமத் ஆற்றில் வறட்சி காரணமாக தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் சால்மன் வகை மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்க பழங்குடியினர் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வனத்துறை அலுவலர் ஒருவர் சேக்ரமெண்டோ ஆற்றில் அசாதாரணமான […]
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் தீவிரமாக பரவிய காட்டுத்தீயால் 12க்கும் அதிகமான வீடுகள் சாம்பலாகியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம், தீவிரமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி அன்று காட்டு தீ பரவ ஆரம்பித்து, இந்தியன் பால்ஸ் முற்றிலுமாக பரவியுள்ளது. இதில் 12க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், பட் மற்றும் ப்ளூமாஸ் போன்ற பகுதிகளில் 1,81,000-த்திற்கும் அதிகமான ஏக்கர் […]
அமெரிக்காவில் 2 கட்டிடங்களுக்கு நடுவில் நிர்வாணமாக ஒரு பெண் மாட்டிக்கொண்ட நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கார் ஸ்டீரியோ விற்பனை கடை மற்றும் ஆட்டோ பாடி ஷாப் இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் ஒரு பெண் நிர்வாண நிலையில் மாட்டிக்கொண்டார். எப்படி மாட்டிக்கொண்டார் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. அருகில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் கடையின் உரிமையாளருக்கு பெண்ணின் அழுகுரல் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. எனவே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த பெண் […]
அமெரிக்காவில் சுற்றுலா செல்ல நினைத்த, இரண்டு சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி, தன் 4 வயது தங்கையுடன், கலிபோர்னியாவின் கோடைகால சாகசத்திற்கு செல்ல விரும்பியுள்ளார். எனவே தன் பெற்றோர் தூங்கும் சமயம் பார்த்து, அதிகாலை 3 மணியளவில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு, அச்சிறுமி ஓட்டுநர் இருக்கையிலும், அவரின் அருகில் சகோதரியும் அமர்ந்து காரில் […]
அமெரிக்காவில் டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க்கில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், புதியதாக அவெஞ்சர்ஸ் கேம்பஸ் திறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் அவெஞ்சர் பார்க் அமைந்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவலால் அடைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியிலிருந்து சில விதிமுறைகளுடன் திறக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, வரும் ஜூன் 15-ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் இல்லாமல் பார்வையாளர்கள் அனைவரும் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக டிஸ்னிலேண்டில் புதியதாக அவெஞ்சர்ஸ் […]
அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பேராஷூட் உதவியின்றி ஸ்கைடைவிங் செய்து சாதனை படைத்தவரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸ். கடந்த 2016 ஆம் வருடத்தில் ஜூன் 30 ஆம் தேதியன்று பேராஷூட் உதவியின்றி கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து சாதனை படைத்தார். சுமார் 100 அடி சதுரம் உள்ள வலையில் அவர் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் பாலைவனத்தில் நிகழ்த்தப்ட்ட இந்த […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்க சுமார் 116 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 34 மில்லியன் மக்கள் தடுப்பு ஊசி செலுத்த தகுதியானவர்கள். இதில் தற்போது வரை 63% மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே அதிகாரிகள், தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் […]
மிக ஆபத்தான சுனாமி ஒன்று கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ஏற்படவிருப்பதால் கடற்கரையின் மொத்த வணிகத்தையும் அழிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ரிக்டர் அளவில் 7.0-க்கும் அதிகமாக பதிவாகும் ஒரு நிலநடுக்கம் உருவாகும் என்றால் அவை 4 அடி உயர அலைகளாக சுனாமியை உருவாக்கும் என புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சுனாமியானது துறைமுகத்தில் உள்ள வணிகங்களையும், படகுகளையும் சேதப்படுத்தும். மேலும் சான் டியாகோவை பொருத்தவரையில் சுனாமி உருவாவதற்கான அனைத்து […]
அமெரிக்காவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் பரிசு விழுந்தும் அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு பெண் சூப்பர் லொட்டோ பிளஸ் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இதில் அவருக்கு $26 மில்லியன் பரிசு விழுந்திருக்கிறது. தகவல் அறிந்தவுடன் உடனடியாக தன் லாட்டரி சீட்டை தேடியபோது தான் அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அதாவது தன் லாட்டரி சீட்டை பேண்ட் பையில் வைத்திருந்ததை மறந்து அதனை துவைத்துவிட்டார். எனவே லாட்டரி நிறுவனத்திடம் சென்று இது குறித்து […]
கலிபோர்னியாவில் ஆதரவற்ற கடற்கரை மக்களுக்கு ஒருவர் விஷம் வைத்து உணவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா வடக்கு கலிபோர்னியாவில் சான்ஆன்ட்ரியாஸ் பகுதியில் வில்லியம் கேபிள்(38) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் ஹண்டிங்டன் கடற்கரையிலுள்ள ஆதரவற்ற மக்களுக்கு Oleoresin capsicum என்னும் காரமான மிளகாய் உணவை கொடுத்துள்ளார். இந்த மிளகாய் உணவு காவல்துறையினர் பயன்படுத்தும் பெப்பர்ப்ரையை விட இரு மடங்கு காரத்தை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வில்லியம் “காரமான உணவு […]
பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் தங்களுக்கு பிறக்கவுள்ள இரண்டாம் குழந்தையை அமெரிக்காவில் உள்ள தங்களின் பெரிய வீட்டில் பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Monecitoவில் கடந்த வருடத்தில் சுமார் 14.5 மில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பிரம்மாண்டமான வீட்டை வாங்கினர். இந்நிலையில் இரண்டாவதாக அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை அந்த வீட்டில் பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். அதாவது அந்த குழந்தை அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில், பிரிட்டனின் அரச […]
கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள ஒன்றாரியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் திடீரென்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வெடி […]
கலிபோர்னியாவில் மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் செய்யும் இடத்திலிருந்து zoom மீட்டிங் மூலம் வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளார். உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸினால் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால், நீதிமன்ற வழக்கு, அலுவலக பணி, குழந்தைகளின் கல்வி போன்றவை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று கலிபோர்னியாவில் ஆன்லைன் மூலம் ஒரு நீதிமன்ற வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கலிபோர்னியாவில் வசிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரும் மருத்துவருமான ஸ்காட் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில் பெண் ஒருவர் காரில் தொங்கியபடி இழுத்து செல்லப்பட்டார் . அமெரிக்காவில் உள்ள ஓக்லாண்ட் பகுதியில் இன்டர்நேஷனல் போலெவர்ட் மற்றும் 9th அவென்யூவில் உள்ள அழகு பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணிடம் பணப்பையை ஒரு திருட்டு கும்பல் பறித்துள்ளது. வெள்ளை நிற காரில் வந்த அந்த திருட்டு கும்பல் அந்தப் பெண்ணிடம் பணப்பையை பறிக்கும் போது அந்த பெண் பையை இறுக்கமாக பிடித்ததால் அவரையும் சேர்த்து […]
கலிபோர்னியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் பரபரப்பான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையானது லிவர்மோர் விமானநிலைய ஓடுபாதைக்கு இணையாக உள்ளது. அங்கிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இசபெல்லா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவம் வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்து குறித்து […]
கலிபோர்னியாவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் ஒன்று மோதியுள்ளது. கலிபோர்னியாவின் Livermore என்ற நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள 580 interstate என்ற சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 580 interstate என்ற சாலையானது விமானம் புறப்படுவதற்கும் தரை இறங்குவதற்கும் அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது. E.Airway Blvd மற்றும் Portola Ave இடையே இருக்கும் Isabel Ave […]
அமெரிக்காவில் பாரம்பரிய வீட்டை பாதுகாக்க வீடு ஒன்று அப்படியே தூக்கி வைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கடந்த 139 ஆண்டுகால பழமை வாய்ந்த வீடு ஒன்று அடிமட்ட பகுதிவரை பெயர்த்தேடுக்கப்பட்டது .இந்த வீட்டை 482 மீட்டர் தொலைவிலுள்ள ஒரு காலியான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த பழைய வீடானது நகரின் வளர்ச்சிக்கு இணையாக ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால், அந்த வீட்டை இடிக்காமல் நவீன முறையில் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் […]
அமெரிக்காவில் பிரபல மல்யுத்த வீரர் தான் பெண்ணாக மாறியதாக இணையத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Gabby Tuft(42). இவர் அமெரிக்காவில் மல்யுத்த விளையாட்டில் உலக புகழ்பெற்ற WWE ல் கடந்த 2009 வருடம் முதல் 2012 ஆம் வருடம் வரை Tyler Reks என்ற ரிங் பெயரில் விளையாடினார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் Gabby தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட பதிவு […]
அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் ஒருவர் பல மணி நேரங்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பகுதியில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு பல மணி நேரங்கள் கடந்த பின்பு அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் அவரின் உயிரிழப்பிற்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உறுதி […]
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகளை தாக்கி வந்த கொரோனாவுக்கு முடிவுகட்ட நீண்ட கால முயற்சிக்குப் பிறகு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மார்ட்டினா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் […]
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகளை தாக்கி வந்த கொரோனாவுக்கு முடிவுகட்ட நீண்ட கால முயற்சிக்குப் பிறகு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மார்ட்டினா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் […]
சிறுமி ஒருவர் நள்ளிரவில் படுக்கையறையிலிருந்து காணாமல் போன சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பகுதியில் வசிப்பவர் Tuva Littu(11). இவர் திடீரென்று நள்ளிரவு ஒரு மணிக்கு படுக்கையில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய படுக்கை அறையில் தலைமுடி வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. அவருடைய தலை முடி நீளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் சிறுமியின் படுக்கையறையில் […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக 15 லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஏற்பட்ட 3வது பெரிய நெருப்பாக, கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத் தீ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானஙகள் போராடி வரும் நிலையில் 40க்கும் […]
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியதில் 367 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வடக்கு கலிபோர்னியா மாகாணம் காட்டுத்தீயால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. மேலும் பாலோ, ஆல்டோ, நாபா ஆகிய இடங்களில் பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீயால் ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான காடுகள் மற்றும் வீடுகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. […]
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதால் பதட்டம் அடைந்து மக்கள் வெளியேறினர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பை சந்தித்த மாகாணங்களில் கலிபோனியாவும் ஒன்று. இந்நிலையில் தற்போது கடுமையான காட்டுத்தீயை கலிபோர்னியா மாகாணம் எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுகையில் “மின்னல் தாக்குதல்களால் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 1100 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் […]
அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண்கள் கல்யாணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து 3 நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கரீனா ரின்கன் மற்றும் கெல்லில் மிஷா ஆகிய 2 அழகிய இளம் பெண்களும் பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழியாக இருந்து வந்துள்ளனர்.. இந்த சூழலில் தான் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் பிரிந்து வெவ்வேறு திசைக்கு சென்று விட்டனர்.. இதையடுத்து 2013-ம் ஆண்டு மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.. அதன் பின்னர் […]
கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தையின் முகத்தின் அருகே சென்று வேண்டுமென்றே ஒரு பெண் இருமும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு வந்தவர்கள் வாசலில் வரிசையாக நின்று உள்ளனர். அப்போது தள்ளுவண்டியில் குழந்தையுடன் நின்ற பெண் ஒருவர் சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்றவில்லை என கூறி அவருக்கு முன்னாள் நின்ற பெண் சண்டையிட்டுள்ளனர். இவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி தள்ளுவண்டியில் […]