வெள்ளப்பெருக்கு காரணமாக மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை விட்டு வெளியேற முடியாமல் 1000-க்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளனர் . அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பூமியில் உள்ள மிகவும் வறண்ட, சூடான நிலப்பரப்புகளில் ஒன்றாக அறியப்படுகின்றது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த […]
Tag: கலிபோர்னியாவில்
கலிபோர்னியா மாகாணத்தில் சர்ச் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து தென்கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகுனா வூட்ஸ் பகுதியில் ஜெனீவா பிரஸ்பைடிரியன் என்ற சர்ச் ஒன்று அமைந்துள்ளது. இந்த சர்ச்சில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் […]
வீட்டின் கீழ் தளத்தில் பதுங்கியிருந்த ஒரு தாய் மற்றும் 4 குட்டி கரடிகளை தொண்டு நிறுவனம் காட்டுக்குள் சென்று விட்டுள்ளது அமெரிக்க நாட்டில் கலிபோனியா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஒரு குடும்பத்தினருக்கு தன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்து குரட்டை போன்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த சத்தத்தை பொருட்படுத்தாமல் தன்னுடைய கற்பனையே எனக்கருதி அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என அறியாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனை அடுத்து திடீரென ஒருநாள் தன் […]
வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் விக்டர் வில்லி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள வணிக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் மர்ம நபர்கள் புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் வணிக வளாகம் […]
கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பலர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் […]