Categories
மாநில செய்திகள்

விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம் : அதிமுகவிலிருந்து இருவர் நீக்கம் – முதல்வர் பழனிசாமி நடவடிக்கை!

விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி முன் விரோதம் காரணமாக கொலை செய்யட்டுள்ளார். வீட்டில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் […]

Categories

Tech |