Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 9 கோடி ரூபாய்…. அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…. ஆய்வு செய்த கலெக்டர்….!!

9 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை‌ வசூலிக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தியுள்ளார். தர்மபுரி நகராட்சியில் உள்ள நிலுவையில் இருக்கும் குடிநீர், வாடகை மற்றும் சொத்து ஆகிய வரிகளின் பாக்கி 9  கோடி ரூபாய் தொகையை உடனே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நகராட்சிப் பகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம் […]

Categories

Tech |