ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள். அப்போது சிங்கிகுளம் இந்திரா நகரில் வாழ்ந்து வரும் விவசாயியான முருகன் என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க […]
Tag: கலெக்டரிடம் புகார்
தேனி மாவட்டத்தில் அண்ணன், தம்பி இருவரையும் மணல் கடத்தலில் தொடர்புடைய சிலர் தாக்கியதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சகோதரர் ரவி மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனையடுத்து இவர்களை மணல் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கியதாக தேனி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |