கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 72 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனை பட்டா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதிகாரிகள் வீட்டுமனை […]
Tag: கலெக்டரிடம் மனு
இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கொத்தனார் மீது மனைவி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் முதியோர் உதவித்தொகை கேட்டு 83 மனுக்கள், பட்டா தொடர்பாக 143 மனுக்கள், […]
குறைதீர் கூட்டத்திற்கு கோரிக்கை பேனருடன் வந்து விவசாயி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் புதுப்பேட்டை பைத்தாம்பாடியில் வசித்து வருபவர் விவசாயி சிவகுரு(70). இவர் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் தனக்கு பாத்தியப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் வசித்த ஒரு நபர் பொய்யான ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டார். […]
ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதியில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது, நாங்கள் கடந்த 2014ஆம் வருடம் முதல் 240 பேர் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகின்றோம். பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி […]
தனது வீட்டிற்கு கரண்ட் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் மகள், மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கோவை மாவட்டம், அன்னூர் அருகில் பூசாரிபாளையத்தில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் மனைவி நதியா. இவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கின்ற ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் நதியா நேற்று காலை தனது மகள், மகனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த நிலையில், அவர்கள் 3 பேரும் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து […]
குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கடை கேட்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டும் பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நெல்லை அருகில் பாலாமடை இந்திரா நகரில் வசித்து வந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டு […]
சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் 146 பி.சி., 115 எம்.பி.சி./ டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, 10.5% ஒரு சாதி இட ஒதுக்கீட்டு சட்டத்தை […]
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் சமூகநீதி பேரவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் […]
மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் […]
மேல்மலையனூர் அருகில் வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்திற்கு பட்டா வழங்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுக்கா செவலபுரை குளக்கரை தெரு பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் 60 வருடங்களுக்கு மேலாக 11 ஏக்கர் பரப்பளவில் 86 […]
நில ஆக்கிரமிப்பு காரணத்தினால் புகார் கொடுப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு குடும்பத்துடன் வந்த மாட்டையாம்பட்டி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்ற விவசாயிடம் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தீக்குளிக்கும் எண்ணத்துடன் கையில் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் குடும்பத்தினர் அளித்த புகார் […]
முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கணவரின் பென்ஷன் பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள சின்ன குப்பத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2010 ஆம் வருடத்தில் காலமானார். இதையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி கமலம்(69) கணவனுடைய பென்ஷன் பணத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், […]