Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்… கருத்துக்கள், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்… கலெக்டரின் செயல்..!!

தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்கு வார்டு வாரியாக 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்களை கலெக்டர் ஆர்த்தி தனது அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற போகும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக இம்மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சி வார்டு வாரியாக அமைக்கப்பட்டிருக்கும் 1292 வாக்குச்சாவடிகளில் வரைவு பட்டியலை தனது அலுவலகத்தில் வைத்து கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அதை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் […]

Categories

Tech |