சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று சப் கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி வார்டு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தேவையான அளவு […]
Tag: கலெக்டர்
விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த கலைமகள் சுடுமண் சிற்ப குழுவினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறோம். இதில் 91 பேர் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் நாங்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைத்து சூலை போட்டு வேகவைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு […]
ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தன பிரியா, தோட்டக்கலை இயக்குனர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து […]
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புகள் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக முகப்பு அருகே படிப்பு வட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசால் […]
சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக […]
விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பா பருவநிலை பயிரிட்டிருக்கின்ற விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 464 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்தி நெற்பயிரை […]
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு […]
வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க சரித்திர செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் போன்றவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மேலும் இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் ஆவண காப்பகங்கள் மற்றும் […]
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ் சமீரன் என்பவர் இருக்கிறார். இவர் நிர்வாக ரீதியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏதேனும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அதோடு தினசரி களப்பணிகளையும் மேற்கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் துப்புரவு பணியாளர்களுக்கு சரியான உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இதனால் உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு துப்புரவு பணியாளர்களை தூய்மையற்ற முறையில் வேலை செய்ய […]
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை […]
கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய போது கோவை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வால்பாறை மேட்டுப்பாளையம் சூலூர் போன்ற பகுதிகளில் மக்கள் தடுப்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான உதவி […]
அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு சிறப்பான சேவை செய்துள்ளார். அதாவது 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலை இன்றி வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார். இதனை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிக்கை பிரதிகளை வழங்கி மாணவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர் தற்போது […]
போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று 12 மாவட்டங்களின் கலெக்டர் உடன் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மழை காரணமாக […]
மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், என்எல்சி, காவல்துறை, வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு மனை பட்டா தொடர்பாக பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் […]
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் குளம் அமைக்கும் பணியை அந்த மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேறும் இடம் ஆகியவற்றை கேட்டறிந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்படியே அருகிலிருக்கும் அழிஞ்சி வாக்கம் ஊராட்சியிலுள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அப்பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறைக்கு சென்று, அங்குள்ள மாணவ – மாணவிகளுக்கு பாடமும் எடுத்தார். ஒரு கலெக்டர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த […]
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள் பருத்தி அறவை மில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றார்கள். மேலும் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தற்போது பரவலாக அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் அனைத்து மக்களும் தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபதாரம் விதிக்கப்படும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்லாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]
பீப் பிரியாணிக்கு தடை விதித்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆம்பூரில் மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு பிரியாணிக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி, முட்டை, ஆடு போன்ற இறைச்சிக்கு […]
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் கொரோனா தொற்றின் போது வியாபாரம் […]
கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் துணை கலெக்டர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிபவர் ராஜமணி. இவர் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் துணை கலெக்டர் ராஜாமணி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக […]
வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பன் காரணமாக, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் பத்தாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வர பெருமான் […]
காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022- 23ஆம் நிதியாண்டிற்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டம் முழுவதுமாக பயணிப்பதற்கு மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி பயில, பணிக்கு செல்ல மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்ல இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்ற நபர்களை போன்று அனைத்திலும் வலுவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அரசு பேருந்துகளில் 75% பயண சலுகை மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் […]
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி சென்ற அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர். இந்தியாவின் 75வது சுதந்திர அமுத தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பாக சுதந்திர தின அமுத விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாரத்தான் மற்றும் படகு போட்டிகள் உள்ளிட்டவை நடந்தது. இதன் விளைவாக இன்று சைக்கிள் பேரணியானது 6 […]
மருத்துவ காப்பீடு தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் மயிலாடுதுறை மற்றும் குற்றாலம் ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது. எனவே மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படுபவர்கள், உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்சி […]
சேலம் மாவட்டத்தில் 13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் கார்மேகம் கூறியது , “சேலம் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. […]
தொழிற் பள்ளிகள் தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொழில் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் காஞ்சிபுரம் 2022-2023 கல்வி ஆண்டிற்கு ஜனவரி02 முதல் ஏப்ரல் 30 வரை தொழில்கள் துவங்குதல் அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழில் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி ஏப்ரல் 30. இதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.மேலும் […]
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய நிலையில் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியில் வந்து […]
மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று புதிய அவதாரம் எடுத்தது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவிவிட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
அரசு பள்ளிக்கு திடீரென்று விசிட் அடித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் கலெக்டர் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை […]
புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியின மலையாளி சாதிச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியினர் மலையாளி சாதி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரேவதி வரவேற்று பேசினார். இதில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க. தேவராஜ் போன்றோர் பங்கேற்று சாதி சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியபோது, 4 வருடங்களுக்கும் மேல் […]
நடைபாதை பூங்கா ஏற்படுத்துவதற்கு பூர்வாங்கப் பணிகளை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏமப்பேர் குளபகுதியில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தில் அமைந்துள்ள செடிகளை அகற்றி குளத்திற்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்று வாய்க்கால்களை விரைவாக தூர்வாரவும், குளத்தின் கரை பகுதியில் நடைபாதையுடன் சேர்த்து பூங்கா அமைப்பதற்கு முதற்கட்ட பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை விரைவாக […]
பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் நகர பேருந்துகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் செல்வதற்கு இலவசம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடங்கள் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வசதியாக புறநகர் பேருந்துகளை நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்து இயங்கியது. இதனையடுத்து நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை […]
பேருந்து நிலையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை கண்காணித்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை பயன்படுத்தி பேருந்துகள் இயங்கி வருகிறதா என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சுகாதாரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊராட்சி செயலாளரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ம் ரெட்டியூர் ஊராட்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கடந்த ஆண்டு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டதா என்றுகேட்டறிந்துள்ளார். இதனையடுத்து வேலை அட்டையில் ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் வேலை கொடுத்ததற்கான விவரங்கள் முறையாக பதிவு செய்யாமல் இருப்தை கலெக்டர் கண்டறிந்துள்ளார். மேலும் பணியாளர்கள் கொரோனா பாதிப்பு விதிமுறைகளான கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனை மற்றும் […]
தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் […]
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணைத் தலைவர் ம. சிட்டி பாபு தலைமையில், எஸ்.சி பிரிவு தலைவர் பிரபு, நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் அரசு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மாவட்டத்தில் உள்ள […]
செங்கல்பட்டில் வளர்ச்சி சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல் துறையுடன் சேர்ந்து மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் ராகுல் நாத், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் ஏழுமலை போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் புதிதாக மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திரவ உயிர் உரங்களை உற்பத்தி பரிசோதனை நிலையத்தை […]
கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் புதிய படகு தளம் அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் கலெக்டர் அரவிந்த் நேற்று கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் படகுத் துறையை பார்வையிட்டார். இதனையடுத்து அதிகாரிகளிடம் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் படகுகளை இயக்குவதற்கு வசதியாக புதிய படகு தளம் எங்கு அமைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்து மேலாளரிடம் விவரங்களை கலெக்டர் அரவிந்த் […]
குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணிற்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், கருச்சிதைவு, மனவளர்ச்சி குன்றிய குழந்தை பெறுதல், தாய் மற்றும் சேய் மரணம் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் […]
திருப்பத்தூரில் 4,214.91 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் அதை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து கலெக்டர் சிவன் அருள் கூறியபோது வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட […]
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி வாணியம்பாடியில் இருக்கின்ற மருதர்கேசரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறும். இந்நிலையில் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான பாதுகாப்புடன் அங்கு இருக்கின்றது. இதனையடுத்து 29 மற்றும் 30 ம் தேதிகளில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் பற்றி கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நிருபர்களிடம் கலெக்டர் கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் […]
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும்போது கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதியிலும் உள்ள பொது மக்கள் அந்தந்த தொகுதியிலுள்ள வாக்கு மையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியன்று தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக சட்டமன்ற […]
ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளைஅறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா […]
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர்கள் உட்பட 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரியும் அரசுத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின், சேலம் சிறப்பு பறக்கும் படை அதிகாரி முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது). அங்கிருந்த ரகுகுமார், […]
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை […]
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதில் சென்ற மாதம் 30 குழந்தைகளின் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கலெக்டர் மலர்விழி பேசியபோது “பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் பல்வேறு […]