Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. விற்பனையாளருக்கு அபராதம் விதித்த கலெக்டரால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டரான சமீரன் சென்றுள்ளார். அப்போது அவர் மாலேகவுண்டம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை நிலையம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார். மேலும் அரிசி பாமாயில் துவரம் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் திடீர் உத்தரவு….. அதிர்ச்சியில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பான முறையில் சென்று வருவது குறித்து போக்குவரத்து துறை, காவல் துறை, தமிழக அரசு போக்குவரத்து கழக, தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் கல்வித்துறை பெற்றோர் ஆசிரியர் களங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் […]

Categories

Tech |