Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் உடனே பண்ணுங்க…. நடைபெற்ற முக்கிய கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மாவட்ட அளவிலான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தரம் பிரிக்கும் பணிகளை திடக்கழிவு மேலாண்மை திட்ட […]

Categories

Tech |