Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!… கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்கடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா தாளடி பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கப்படுவதோடு, போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்காக 200 கோடி ரூபாய் வரை வட்டியில்லா […]

Categories
மாநில செய்திகள்

“கைவினை கலைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் கடன்”…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மோகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விராசாட் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்காக விராசாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதற்கு தேவையான பொருட்களுக்கான கடன் உதவி குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும். அதன்பிறகு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. 2 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் செயல்படும் அரசு மதுபான கடைகள் மூலம் வருடத்திற்கு 30 கோடி ரூபாய் வரை அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் 600 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்கள் என்றாலே மதுபான கடைகளில் விற்பனை களை கட்டும். இதனால் தான்  தீபாவளி பண்டிகையின் போது 600 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“கிராம உதவியாளர் பணிகள்” விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!

தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு அடிப்படையிலும், உரிய கல்வி தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலமாகவும் நிரப்பப்பட இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் இன்று ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அழைப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் ஓய்வூதிய கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் இன்று காலை 10:30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் வருகிற 7-ம் தேதி ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் 7-ம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மது பிரியர்கள் கவனத்திற்கு” 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக செந்தில் ராஜ் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கழக விதிகளின்படி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இந்த டாஸ்மாக் கடைகள் வருகிற 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும். அதன் பிறகு குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பருவமழை நோய்களை கட்டுப்படுத்த 24 மணி நேர காய்ச்சல் தனி சிறப்பு வார்டு…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகளும் இருக்கிறது. இது பருவமழை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்ற போதிலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள்…. தையல் இயந்திரம் பெறுவது எப்படி….? கடலூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு….!!!!

மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கும் முறையை கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சுய தொழிலை ஊக்குவிக்க வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது “மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. அதன்படி 2022-23 ஆண்டுக்கான கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மிதமான மன வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள், கடுமையான மன வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இப்படி 5 வருடங்கள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்…. விடுதிகளிலும் அரங்கேறும் கொடூரம்…. கலெக்டரின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த குற்றங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது. இருப்பினும் பெண்கள், சிறுமிகள் போன்றவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நடக்கத்தான் செய்கிறது. அதன்பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக தங்குவதற்கான விடுதிகளிலும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் விடுதியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“வீரசவார்க்கர் பேனர்” திடீரென வெடித்த வன்முறை…. 144 தடை உத்தரவு நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவமொக்கா பகுதியில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கிடையே கடுமையான தகராறு  ஏற்பட்டது. இந்த தகராறின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறையை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும் வன்முறையின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தகராறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேவாலயங்களில் சீரமைப்பு பணி…. நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்…..கலெக்டர் அறிவிப்பு….!!!!

கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் வயது, பழுதுகள் மற்றும் பராமரிப்புகள் போன்றவற்றைப் பொறுத்து நிதியுதவி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 வருடங்கள் இருப்பின் 1 லட்ச ரூபாய் நிதி உதவியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…..! இந்த தினத்தில்….. “டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை”…..!!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்கள், ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்கள் கொண்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் கனமழை எச்சரிக்கை…. 50 தற்காலிக முகாம்கள் தயார்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழையின் அளவு 49.23 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த சாதனையாளர்களுக்கான பத்ம விருது…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!!

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் வியாபாரம், தொழில், மத்திய அரசு பணி, பொறியியல், அறிவியல், சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், கல்வி மற்றும் கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருது ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு வழங்கப்பட இருக்கிறது. எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விருது […]

Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்…. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் அறிவிப்பு….!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு முதல் சுழற்சியில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழியிலும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ்…. விவசாயிகளுக்கு மானியம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதால், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ்‌ 14,84,000 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 எக்டேர்‌‌ நிலப் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்டருக்கு ரூபாய் 20,000 வீதம் 5 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்… “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”… கலெக்டர் அறிவிப்பு…!!!

 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவார்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக “மாவட்ட, மாநில அளவிலான கலை போட்டிகள்”… கலெக்டர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட, மாநில அளவில் கலை போட்டிகள் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குரல் இசை, கருவி இசை, கிராமிய நடனம், ஓவியம், பரதநாட்டியம் என பல கலை போட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. நீங்களும் தொழில்முனைவோராக மாறலாம்…. அரிய வாய்ப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!

காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்திற்கு வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தின் கீழ் தலா ஊராட்சி ஒன்றியத்தில் 100 பேர் வீதம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வருடம் வருடம் நிங்க தான் வழங்கணும்… இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் அறிவிப்பு…!!

மாநில இளைஞர் விருதுக்கு இணைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டு தோறும் சுதந்திர தினம் நாளில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதை  வழங்கி வருகின்றனர். இதன் மூலமாக சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரித்தும் வருகின்றனர். இதனையடுத்து விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் இந்த ஆண்டிற்கான மாநில இளைஞர் விருதை சுதந்திர […]

Categories

Tech |