Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்… திடீரென வந்து நின்ற கலெக்டர்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அபராதம் விதித்து அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழ கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் என குறிப்பிட்ட கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளனர். ஆனால் அந்த குறிப்பிட்ட கடைகளில் கொரோனோ கட்டுப்பாடு […]

Categories

Tech |