முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் மாணிக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவருடைய மனைவி 28 வயதுடைய பிரபா. இவர்களுக்கு 9 வயதுடைய ரித்திக் என்ற மகனும், 7 வயதுடைய ரக் ஷிதா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பிரபா தனது மகன், மகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு […]
Tag: கலெக்டர் அலுவலகத்தில்
கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பில் வசித்து வரும் பிரபாகரன் உட்பட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த ஒன்றரை வருடங்களாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதுகுறித்து 7 மீனவ குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். அதை ரத்து செய்யவேண்டும். ஒன்றரை வருடங்களாக […]
கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையிடம் தரையில் அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் உஸ்தலப்பள்ளியில் வசித்து வருபவர் வெங்கடேஷ்(30). இவருடைய மனைவி துளசி(27). இவர்களுக்கு 7 வயதுடைய ஒரு ஆண் குழந்தையும், 4 வயதுடைய ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் துளசி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு துளசி தரையில் குழந்தையிடம் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அதன்பின் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது, […]