மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் 37 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2007-ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. 14 வயதில் எனக்கு மகள் இருக்கிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்த […]
Tag: கலெக்டர் அலுவலகத்தில் மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் பசு மாடுகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது புகையிலைப்பட்டியில் வசிக்கும் ஆரோக்கிய ஜென்சி என்பவர் தனது இரண்டு பசு மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சிலர் அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து தட்டி கேட்ட என்னையும், எனது […]
திருமயம் அருகில் கல்குவாரி தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்துள்ளனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் திருமயம் அருகில் காட்டுபாவா பள்ளிவாசல் பக்கம் மெய்யபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த கிராம பொதுமக்கள் […]