வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைகன்னிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் விஜயலட்சுமி என்பவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். இந்தப் பெண் திடீரென கூட்டம் முடிவடைந்த பிறகு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த பெண்ணிடம் […]
Tag: கலெக்டர் அலுவலகம்
தற்போதைய காலகட்டங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை ஒரு சில அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு விதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் 30 வருடங்களாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008 ஆம் வருடம் அரசின் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதனை வேறு ஒருவர் போலி ஆவணம் தயாரித்து பட்டா பெற்றதாகவும் இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக வந்திருந்த ஒரு மூதாட்டி திடீரென மண்ணெணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். […]
தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு காந்தி நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன் (70). இவர் நேற்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதையடுத்து அவர் மெயின் ரோட்டில் நின்ற காவல்துறையினரின் பாதுகாப்பு அரண்களை கடந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் வந்தார். அங்கு நாகேந்திரன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் நாகேந்திரனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த […]
தொழிலாளி தூக்கிட்டு கொள்வதாக கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளின் கால்களுக்கு லாடம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் கயிறுடன் வந்தார். அதன்பின் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட போவதாக திடீரென கோஷம் எழுப்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக முருகனின் கையில் இருந்த கயிறை வாங்கினர். அதன் பிறகு காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது […]
கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பச்சை நிற உடை அணிந்த ஒருவர் சென்றுள்ளார். அவர் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து அந்த நபர் பூசணிக்காயை வைத்து அதன் மீது மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலை பாக்கு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த மர்ம நபரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
உதவி பேராசிரியர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களின் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகாரை சூரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள […]
கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் கார்கூடல் மேட்டு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய வயது 46. மாற்றுத் திறனாளியான இவர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அதன் பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர், மாற்றுத் திறனாளிக்கான அரசு உதவி தொகை மாதம் ரூபாய் 1000 நான் […]
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியானா மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பணி நிரந்தரம், காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட […]
கலெக்டர் அலுவலகம் முன்பு பொது வழித்தட பிரச்சினையால் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இவர்களில் மோகலட்சுமி, சத்யா, பரமேஸ்வரி , அலமேலு , மணிமேகலை […]
கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த போராட்டம் குறித்து அவர் கூறும்போது:” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு […]
தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த வேலாயுதபுரம் கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள […]
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியினை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஆகியவற்றின் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார், உதவி தீயணைப்பு அலுவலர் […]
கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நங்கவள்ளி தேவேந்திர தெருவில் முதியவர் நரசிம்மராஜ் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் நரசிம்மராஜ் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நரசிம்மராஜ் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நரசிம்மராஜை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை […]
பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக முதியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி இறச்சகுளத்தில் மருதப்பன்- சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு திடீரென தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேன் மூடியை கழற்றி கொண்டிருந்தனர். அதனைக் கண்ட காவல்துறையினர் சரஸ்வதி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சரஸ்வதியிடம் நடத்திய […]
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர் வளாகத்தில் நின்று திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நீடாமங்கலம் […]
காதலனுடன் ஓடிய மாணவியை தேடி வந்த அவரது குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது தான் 18 வயது பூர்த்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அவரது உறவினர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே உறவினர்கள் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் […]
மதுரையில் பிச்சைக்காரர் 33 வது தடவையாக 10,000 ரூபாயை நிவாரண நிதியாக கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார். இந்த நவீன யுகத்தில் சில நேரங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரண நிதி வழங்குவது வழக்கம். இதனிடையே சில தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரண நிதியாக அரசாங்கத்திற்கு பணம் வழங்குவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பிச்சைக்காரரான பூல் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இதுவரை தான் பிச்சை […]
பெரம்பலூரில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த்தில் நேற்று மங்களமேடு கிராம பொதுமக்கள், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி விவசாயிகள் உழவர் சந்தையாகவும், விளையாட்டு மைதானமாகவும், தானியம் […]
பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் குடும்பமே திக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள தொண்டராம்பட்டு கிழக்குப் பகுதியில் பிச்சைக்கன்னு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சமுத்திரம் என்ற மனைவி உள்ளார். மேலும் இத்தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைக்கன்னுவின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றனர். இத்தகறாரில் பிச்சைக்கன்னு மற்றும் அவருடைய மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை […]
காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல் கோவில் தெருவில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் வினிதா (வயது 19) என்பவர் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வந்துள்ளார். இவரும் ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வினிதாவிற்கு வேறு இடத்தில் […]
கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்த கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும்.கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கினால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது இல்லை. அதனால் மனுக்களை பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் ,வாட்ஸ் அப்களிலும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் சிலர் கலெக்டரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் […]