தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு சமுதாய மக்கள் வழிபட்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு சமூகத்தினரும் தற்சமயம் தனித்தனியாக வழிபாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவில் வழிபாட்டில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவித்து மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் […]
Tag: கலெக்டர் அலுவலகம் முன்
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் காய்கறி வியாபாரி குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசித்து வருபவர் காய்கறி வியாபாரி நாகராஜன்(35). இவருடைய மனைவி 25 வயதுடைய திரிஷா, மாமியார் 40 வயதுடைய மாரியம்மாள். இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன் திடீரென்று மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |