மாவட்ட ஆட்சியர் கல்லறைத் தோட்டத்தை ஆய்வு செய்துள்ளார். சேலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பழமையான ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. இந்தக் கல்லறை தோட்டத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமித்து இருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பழமையான ஆங்கிலேயர் கல்லறைகளை ஆய்வு செய்ததோடு, அதனுடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கல்லறை தோட்டத்தை அழகுபடுத்தி ஒரு பூங்காவாக மாற்ற […]
Tag: கலெக்டர் ஆய்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை விளம்பரப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் போட்டி குறித்த விளம்பர […]
19 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்துவதற்கு ரூ 25 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியில் எலியத்தூர் செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் திட்டம் 2021 – 2022- ன் கீழ் ரூ 2 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு […]
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அருகில் தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1987-ம் வருடம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட பிரச்சனை, தொடர் பழுது காரணமாக ஆலை செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2016-ஆம் வருடம் முதல் கரும்பு அரவை நிறுத்தப்பட்டன. இந்த ஆலையை […]
அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று முன்தினம் காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதில் மருத்துவமனை வளாகம், மருந்து வழங்கப்படும் இடம், உள் நோயாளி பிரிவுகள், வெளிநோயாளிகள் பிரிவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் சிகிச்சை பெற […]
அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென கலெக்டர் ஆய்வு செய்த மாணவர்களிடம் கலந்து உரையாடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் மோகன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் கலெக்டர் வந்தபோது வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை என்பதால் மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த கலெக்டர் மாணவ மாணவிகளிடம் சென்று என்ன பாடம் படிக்கிறீர்கள் என்று கேட்டு […]
பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு கட்டிடங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் மழை நேரத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதுமட்டுமின்றி மண்சரிவு ஏற்படும். எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். தற்போது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தாசில்தார் மணி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வால்பாறையில் உள்ள திருமண மண்டபங்கள், […]
தளவானூர் அணைக்கட்டு பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைக்கட்டு உடைந்து சேதமடைந்ததால் அதில் கட்டப்பட்டிருந்த மூன்று மதகுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் அவர்கள் வெடிவைத்து தகர்க்க பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து பேசிய அவர் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் அரிப்புகள் ஏற்படாத வண்ணம் மணல், கட்டைகள் மற்றும் மணல் மூடைகளை […]
விவசாயிகளுக்கு நானோ யூரியா உரத்தை பயன்படுத்துவது குறித்து கலெக்டர் செய்முறை விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராபாளையம் பகுதியில் அரசு விதைப்பண்ணை அலுவலகத்தில் இந்திய உழவர் உர உற்பத்தி நிறுவனமும் மற்றும் வேளாண்மைத் துறையும் இணைந்து யூரியா உரத்துக்கு மாற்றாக நானோ யூரியா உரம் பயன்படுத்துவது பற்றி செய்முறை விளக்கம் பயிற்சி நடத்தியுள்ளனர். இந்தப் பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் துணை இயக்குனர்கள் சுந்தரம் மற்றும் விஜயராகவன், வேளாண்மை துறை இணை இயக்குனர் […]
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடு, கோழி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம் போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட தோட்ட பாடி, கனியாமூர் மற்றும் பூண்டி ஆகிய கிராமங்களில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழாக 2028 21-இல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் ஆடு, கோழி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு […]
விவசாயிகளிடமிருந்து 16,352 மெட்ரிக் டன் நெல் முட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை நேரடியாக வாங்கி வருகிறது. இந்நிலையில் அந்த நிலையங்களில் செயல்பாடுகள், அதை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நெல்களை விரைவாக வாங்கி கொள்ளுவதற்காவும் மற்றும் சேமிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிற்கு விரைந்து கொண்டு […]
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் புதிதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரி கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் 200 படுக்கை வசதி, மாணவ மாணவிகளுக்கான விடுதி வசதி, செவிலியர் விடுதி, மருத்துவ பேராசிரியர் கல்லூரி முதல்வர் மற்றும் குடிமியல் மருத்துவர் குடியிருப்பு, நவீன சமையலறை கட்டிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிணவரை என […]
இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 26 லட்சம் மதிப்புடைய இந்த உரம் தயாரிக்கும் கூடத்தில் உணவு, பழம் மற்றும் காய்கறி ஆகியவற்றின் கழிவுகளை இயந்திரம் மூலமாக தொட்டிகளில் நிரப்பி இயற்கை உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் உரம் தயாரிக்கும் கூடத்தில் இம்மாவட்டத்தின் கலெக்டர் ஆர்த்தி நேரில் […]
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ஊரகசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்தப்பல்லி ஊராட்சியில் 38 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஜல்லி மற்றும் தார் சாலையும், கொட்டாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பகுதிகளில் அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சியின் உதவி இயக்குனர் வெங்கடேசன் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது அவர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சங்கராபுரம் பகுதியில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு […]
ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் சித்த மருத்துவ மையத்தை கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டையில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தின் எல்லையோரங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் இ-பதிவின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே பல பகுதிகளில் முகாம்கள் போடப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கத்திலிருக்கும் தனியார் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்தா […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிப்பட்டவர்களின் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் அவருடன் இருந்த அதிகாரிகளிடம் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு குறித்து நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் […]
12-ஆம் வகுப்பு படித்துவிட்டு ஒருவர் போலி மருத்துவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விருகாவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிர ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் பொது மக்கள் கூட்டமாக நிற்பதை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று விசாரித்த போது பொதுமக்கள் ஊசி போடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சப்- கலெக்டரிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அந்த மருந்து […]